10/12/2019

TNPSC Current Affairs in Tamil Medium: Date 03.10.2019


1. மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு எத்தனை ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது?
A.  100 ரூபாய் நாணயம்
B.  150 ரூபாய் நாணயம்
C.  200 ரூபாய் நாணயம்
D. 250 ரூபாய் நாணயம் 

2. கீழ்கண்ட எந்த ஆண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் இல்லாத நாடாக இந்தியாவை அறிவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
A.  2021
B.  2022
C.  2025
D.  2030

3. மகாத்மா காந்தி மதுரைக்கு வருகைபுரிந்த ஆண்டு எது?
A.  1927
B.  1931
C.  1935
D. 1941

4. கீழ்கண்ட எந்த ஆண்டில் காந்தியடிகள் அரையாடைக்கு மாறிய வரலாற்று நிகழ்வு மதுரை மேலமாசி வீதியில் உள்ள வீட்டில் நடைபெற்றது?
A.  1927
B.  1931
C.  1935
D. 1941

5. ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தின் தரம் மற்றும் உள்கட்டமைப்பில் சிறந்து விளங்குவதற்காக மத்திய அரசின் சிறந்த மாநிலத்திற்கான விருதை பெற்ற மாநிலம் எது?
A.  குஜராத்
B.  பஞ்சாப்
C.  ராஜஸ்தான்
D. தமிழ் நாடு

6. நாட்டின் 10 தூய்மை ரயில் நிலையங்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாநிலம் எது?
A.  குஜராத்
B.  மகாராஷ்டிரா
C.  ராஜஸ்தான்
D. தமிழ் நாடு

கூடுதல் தகவல்:
மூன்று ரயில் நிலையத்தின் பெயர்
Ø ஜெய்ப்பூர்
Ø ஜோத்பூர்
Ø துர்காபூர்

7. நாட்டின் 10 தூய்மை ரயில் நிலையங்கள் பட்டியலில் கடைசி நான்கு இடங்களை பிடித்த மாநிலம் எது?
A.  குஜராத்
B.  மகாராஷ்டிரா
C.  ராஜஸ்தான்
D. தமிழ் நாடு

கூடுதல் தகவல்:
நான்கு ரயில் நிலையத்தின் பெயர்
Ø பெருங்களத்தூர்
Ø கூடுவாஞ்சேரி
Ø சிங்கப்பெருமாள்
Ø ஓட்டப்பாளையம்
Ø ரயில்வே துறை அமைச்சர் - பியூஸ் கோயல்

8. உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஈட்டி எறிதலில் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை யார்?
A.  அன்னு ராணி
B.  மகா ராணி
C.  அஞ்சு ராணி
D. மஞ்சு ராணி

கூடுதல் தகவல்:
Ø உலக சாம்பியன்ஷிப் போட்டி கத்தாரின் தோகாவில் நடைபெற்றது.
Ø 27-வயதான அன்னு ராணி உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.
கத்தார்
Ø துணை அமீர் - அப்துல்லா பின் அமது பின் காலிப்பா அல் தானி
Ø நாணயம் - ரியால்

 9. உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற உள்ளது?
A.  ரஷியா
B.  கனடா
C.  இத்தாலி
D. இஸ்ரேல்
கூடுதல் தகவல்:
ரஷியா
Ø தலைநகரம்   - மாஸ்கோ
Ø ஜனாதிபதி - விளாதிமிர் பூட்டின்
Ø பிரதமர் - திமித்ரி மெட்வெடெவ்
Ø நாணயம் - ரூபிள் 

10. நாடு முழுவதும் உள்ள ரயில்நிலையங்களில் கீழ்கண்ட எந்த நாள் முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிக்கு தடைவிதிக்கப்பட உள்ளது?
A.  01.10.2019
B.  02.10.2019
C.  03.10.2019
D.  04.10.2019

No comments: