Type Here to Get Search Results !

TNPSC Current Affairs in Tamil Medium: Date 04.10.2019


1.  இந்தியா -பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப்போர் நடைபெற்றால் எத்தனை கோடி பேர் உயிரிழக்க நேரிடும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
A.  12.5 கோடி பேர்
B.  14.5 கோடி பேர்
C.  10.5 கோடி பேர்
D. 18.5 கோடி பேர்

2. மூத்த குடிமக்களுக்கு சிறந்த சேவை அளித்ததற்காக தேசிய விருதை பெற்ற மாநிலம் எது?
A.  கர்நாடகா
B.  தெலுங்கானா
C.  ஆந்திர பிரதேசம்
D. தமிழ்நாடு 

3. மத்திய அரசின், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
A.  தமிழ்நாடு
B.  பஞ்சாப்
C.  ஹரியானா
D. திரிபுரா

4. மத்திய அரசின், விவசாயிகளுக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டத்தில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ள மாவட்டம் எது?
A.  புதுக்கோட்டை
B.  திருவண்ணாமலை
C.  காஞ்சிபுரம்
D. அரியலூர்

5. சந்திரயான் 2 ஆய்வு செய்ய உள்ள புவி காந்த மண்டலம், அண்ட வெளியில் எத்தனை கிலோ மீட்டர் தொலைவு தூரத்துக்கு புவி காந்த மண்டலமாக உருவாகி நிற்கிறது?
A.  20,000 கிலோ மீட்டர்
B.  21,000 கிலோ மீட்டர்
C.  22,000 கிலோ மீட்டர்
D. 23,000 கிலோ மீட்டர்

6. தலைமை நீதிபதிகள் நியமனத்தில் தவறான இணை எது?
        உயர்நீதிமன்றம் - தலைமை நீதிபதி 
A.  ஹரியானா - ரவிசங்கர் ஜா
B.  குவாஹாட்டி -  அஜய் லாம்பா
C.  ராஜஸ்தான் -  இந்திரஜித் மஹந்தி
D. கேரளா - எஸ்.சந்திர சேகர் 

கூடுதல் தகவல்:
Ø    கேரளா மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  - ஏ. மணி குமார்
Ø ஹிமாசல பிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி- எல்.நாராயணசாமி
Ø ஆந்திர பிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி - ஜெ.கே.மகேஸ்வரி -
Ø  சிக்கிம் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி - ஏ.கே.கோஸ்வாமி 

7. இந்தியா உதவியுடன் கீழ்கண்ட எந்த நாட்டில் கட்டப்பட்ட  ' இஎன்டி' மருத்துவமனை மற்றும் மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை பிரதமர் தொடங்கு வைத்தார்?
A.  மாலத்தீவு
B.  மொரிசியஸ்
C.  மியான்மர்
D.  பூட்டான் 

8. ஃபெடரிகோ  சலாஸ் லோத்தே என்பவர் இந்தியாவுக்கான எந்த நாட்டுத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?
A.  மொரிசியஸ்
B.  மெக்ஸிகோ
C.  இஸ்ரேல்
D.  கானா

9. மத்திய உள்துறை அமைச்சரால் தொடக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை கீழ்க்கண்ட எந்த பகுதிகளை இணைக்கிறது?
A.  தில்லி - ஜெய்ப்பூர்
B.  டில்லி - கத்ரா
C.  ஆகமதாபாத் - புனே
D. சென்னை - மும்பை

கூடுதல் தகவல்:
Ø சென்னை ஐசிஎப்பில் மேக் இன் இந்தியாதிட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளுடன் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் தயாரிக்கப்பட்டது.
Ø மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும்.
Ø முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் - டெல்லி-வாரணாசி
Ø இரண்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் - டில்லி - கத்ரா
Ø (புதுடெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாஸி மாவட்டத்தில் ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள கத்ரா நோக்கி செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தனது முதல் வர்த்தக சேவையை வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது).

10. அடல் பூஜல் (யோஜனா) திட்டத்தின் நோக்கம் என்ன?
A.  குடிநீர் பிரச்சினை
B.  நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்தல்
C.  நதிகளை இணைத்தல்
D. மேற்கண்ட அனைத்தும்

Post a Comment

0 Comments

Labels