1. ஜமைக்கா வீரர் உசேன் போல்டின் 11 தங்க பதக்க சாதனையை முறியடித்த அமெரிக்க வீராங்கனை யார்?
A.  அலிசன் பெலிக்ஸ்
B.  கோர்ட்னி ஒகோலோ
C.  வில்பர்ட் லண்டன்
D. மைக்கேல் செர்ரி 
2. சீன தேசிய தினம் கொண்டாடப்படும் நாள்?
A.  செப்டம்பர் 30
B.  அக்டோபர் 01
C.  அக்டோபர் 02
D. அக்டோபர் 03 
3. அரசமைப்பு எத்தனையாவது பிரிவு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரைப் பாரபட்சமாக நடத்துவதில் இருந்து பாதுகாக்கிறது?
A.  பிரிவு 12
B.  பிரிவு 13
C.  பிரிவு 14
D.  பிரிவு 15  
4. கீழ்கண்ட எந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு படையினருக்கு இந்திய கடலோரக் காவல் படை பயிற்சி அளிக்கிறது?
A.  இலங்கை
B.  மாலத்தீவு
C.  மியான்மர்
D. பூட்டான் 
5. நிகழலாண்டில் நாடுமுழுவதும் பன்றிக்காய்ச்சலால் எத்தனை பேர் பலியானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது?
A.  1,158
B.  1,258
C.  1,177
D. 1,050
6. தமிழகத்துக்கு எத்தனை லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரத்தினை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது?
A.  2 லட்சம் மெட்ரிக் டன்
B.  4 லட்சம் மெட்ரிக் டன்
C.  6 லட்சம் மெட்ரிக் டன்
D. 8 லட்சம் மெட்ரிக் டன்
7. தமிழக அரசின் 'காந்தியடிகள் காவலர் விருது' எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A.  02 பேர்
B.  03 பேர்
C.  05 பேர்
D. 07 பேர்
8. கருப்புப் பட்டியலில் இருந்து எத்தனை வெளிநாடுவாழ் சீக்கியர்களின் பெயர்களை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது?
A.  305
B.  301
C.  310
D. 312  
9. “India and the Netherlands – Past, Present and Future”  என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A.  மதன் வர்மா
B.  வேணு ராஜமோனி
C.  ராஜ் மோகன்
D. ஸ்ரீதரன் ஆச்சாரி 
10. பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பெண்கள் ஊடக விருது யாருக்கு வழங்கப்பட்டது?
A.  நேகா தீட்ஜித்
B.  சோமா செளத்ரி
C.  கல்லி பூரி
D. சோபியா செளத்ரி
 
 
 
No comments:
Post a Comment