-->

TNPSC Current Affairs in Tamil Medium: Date 01.10.2019


1. உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா நடைபெறும் இடம் எது?
  1. சண்டிகர் - பஞ்சாப்
  2. ஜெய்ப்பூர் - ராஜஸ்தான்
  3. பானாஜி - கோவா
  4. மைசூர் - கர்நாடகா                         
2. செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரு கோள்களுக்கிடையே வலம் வரும் சிறிய கோளுக்கு யாருடைய பெயரை சர்வேதேச வானியல் யூனியன் சூட்டியுள்ளது?
  1. நரேந்திர மோடி
  2. டொனால்ட் ட்ரம்ப்
  3. பண்டிட் ஜஸ்ராஜ்
  4. பண்டிட் ஜவஹர்லால் நேரு 
3. 18-வயதிட்குட்பட்ட தெற்காசிய கோப்பைக்கான கால்பந்து (சாஃப் ) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு எது?
  1. நேபாளம்
  2. இந்தியா
  3. இலங்கை
  4. வங்கதேசம்  
4. 2019-ஆம் ஆண்டில் உலகின் அதிவேக வீரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
  1. உசேன் போல்ட்
  2. கிறிஸ்டியன் கோல்மேன்
  3. காட்லின் 
  4. ஆண்ட்ரே கிராஸே 
5. பெல்ஜியத்தில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை யார்?
  1. ரமாதேவி
  2. பவானி தேவி
  3. லட்சுமி பிரியா
  4. ஜீவிதா 
6. பிரம்மோஸ் சூப்பர்சானிக்  ஏவுகணை கீழ்கண்ட எந்த நாட்டின் கூட்டு தயாரிப்பாகும்?
  1. இந்தியா - அமெரிக்கா
  2. இந்தியா - இஸ்ரேல்
  3. இந்தியா - ரஷியா
  4. இந்தியா - இத்தாலி 
7. நீதி ஆயோக் வெளியிட்டுள்ள 2016-17 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான  தேசிய அளவிலான பள்ளிக்கல்வித் தரவரிசை பட்டியலில்  முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
  1. கேரளா
  2. தமிழ்நாடு
  3. கர்நாடகா
  4. மேற்கு வங்காளம்  
8. 2016-17 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான  தேசிய அளவிலான பள்ளிக்கல்வித் தரவரிசை பட்டியலில்  முதலிடத்தில் உள்ள யூனியன் பிரதேசம் எது?
  1. சண்டிகர்
  2. பாண்டிச்சேரி
  3. அந்தமான் &  நிகோபார்
  4. லட்சத்தீவு 
9. தேசிய தன்னார்வ ரத்ததான தினம் அனுசரிக்கப்படும் நாள்?
  1. செப்டம்பர் 30
  2. அக்டோபர் 01
  3. அக்டோபர் 02
  4. அக்டோபர் 03 
10.  இந்திய  விமானப்படை தினம் கொண்டாடப்படும் நாள்?
  1. அக்டோபர் 01
  2. அக்டோபர் 04
  3. அக்டோபர் 08
  4. அக்டோபர் 09

Related Posts

Post a Comment

Subscribe Our Posting