1. எங்கு கூட்டப்பட்ட காங்கிரஸ் மாநாட்டில் நேருவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது?
A. லாகூர்
B. பம்பாய்
C. பூனா
D. கொல்கத்தா
2. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது?
A. 1930
B. 1334
C. 1935
D. 1938
3. பிரம்மா சபா என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
A. ரபீந்திரநாத் தாகூர்
B. ராஜாராம் மோகன்ராய்
C. கெசாப் சந்திர சென்
D. சுவாமி தயானந்த் சரஸ்வதி
4. முகவுரையில் சமதர்ம, மதசார்பற்ற மற்றும் ஒற்றுமை என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது?
A. 41 -ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம்
B. 42 -ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம்
C. 43 -ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம்
D. 44 -ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம்
5. நிதி ஆயோக் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இருந்த அமைப்பு எது?
A. திட்டக்குழு
B. நிதிக்குழு
C. வங்கிக்குழு
D. கணக்குக்குழு
6. PURA (Providing Urban Amenities to Rural Areas) என்ற வரைவை வலியுறுத்தியவர்?
A. Dr. மன்மோகன்சிங்
B. Dr.மாண்டேக் சிங் அலுவாலியா
C. Dr.மஹாலாநோபிஸ்
D. Dr.A.P.J. அப்துல்கலாம்
7.நில உச்ச வரம்பு சட்டம் எல்லா மாநிலங்களிலும் இயற்றப்பட்ட ஆண்டு எது?
A. 1960-61
B. 1963-64
C. 1961-62
D. 1965-66
8. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கீட்டின் படி, இந்தியாவின் எந்த மாநிலத்தில் மிகக் குறைந்த பாலின விகிதம் நிலவுகிறது?
A. கேரளா
B. ஹரியானா
C. கோவா
D. திரிபுரா
9. GATT (General Agreement on Tariffs and Trade-பன்னாட்டு வாணிபத்தின் மீதான பொது ஒப்பந்தம்) எந்த ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது?
A. 1948
B. 1947
C. 1946
D. 1945
10. ஆசிய வளர்ச்சி வங்கி (ADB - Asian Development Bank) எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A. 1948
B. 1957
C. 1966
D. 1970
TNPSC General Studies Important Questions YouTube Video Link
Post a Comment