தமிழக அரசு 1234 கிராம சுகாதார செவிலியர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் சென்னை சாந்தோமில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தகுந்த சான்றிதழ்களுடன் நேரில் சென்று 04.10.2019 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி நாளிதழ்
மேலும் விவரங்களுக்கு வீடியோ பதிவை காணுங்கள்.
Post a Comment