-->

TNPSC Current Affairs Tamil Medium Date: 12.09.2019

1. கீழ்கண்ட எந்த ஊரின் பால்கோவாவிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது?
சாத்தூர்
கோவில்பட்டி
ராஜபாளையம்
ஸ்ரீவில்லிபுத்தூர்

2. கீழ்கண்ட எந்த நாளுக்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிபொருட்களை அறவே நிறுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்?
அக்டோபர் 01
அக்டோபர் 02
நவம்பர் 14
டிசம்பர் 10

3. எத்தனை கோடி கால்நடைகளுக்கு வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் தடுப்பூசி போடப்படஉள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்?
20 கோடி
30 கோடி
40 கோடி
50 கோடி

4. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் விவசாயிகள் ஓய்வூதிய திட்டத் தொடக்க விழாவில் தமிழகத்தில் இருந்து கலந்து கொள்ளும் விவசாயி யார்?
சத்திய நாராயணன்
மோகன சுந்தரம்
கருப்பசாமி
சேதுப்பிள்ளை

5. டைம்ஸ் உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள பல்கலைக்கழகம் எது?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
கலிபோர்னியா பல்கலைக்கழகம்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம்

6. தமிழகத்தில் எங்கு முதல் முறையாக சர்வதேச தரத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்?
சாத்தூர்
விருதுநகர்
சின்ன சேலம்
விழுப்புரம்

7. தமிழக சட்டப்பேரவைச்செயலகத்தில்  நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின் ஆளுமை திட்டத்தால் எத்தனை சதவீதம் அளவுக்கு காகிதங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
50 சதவீதம்
40 சதவீதம்
35 சதவீதம்
25 சதவீதம்

8. பிரதமரின் முதன்மை ஆலோசகராக யாரை நியமனம் செய்துள்ளனர்?
பி.கே.சின்ஹா
பிரமோத் குமார் மிஸ்ரா
நிருபேந்திர மிஸ்ரா
நிருபம் சென்

9. இந்தியாவில் தங்கத்திற்கு எத்தனைவிதமான அளவீடுகளில் தரச்சான்று வழங்கப்படுகிது?
14 காரட்
18 காரட்
22 காரட்
மேற்கண்ட அனைத்தும்

10. இந்தியா சர்வதேச தரத்திலான குண்டு துளைக்காத கவச உடைகளை எத்தனைக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது?
150 நாடுகள்
100 நாடுகள்
200 நாடுகள்
150 நாடுகள்

Related Posts

Post a Comment

Subscribe Our Posting