1. இந்தியா - ரஷியா இடையே எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின?
10 ஒப்பந்தங்கள்
15 ஒப்பந்தங்கள்
20 ஒப்பந்தங்கள்
12 ஒப்பந்தங்கள்
2. இந்தியா - ரஷியா இடையே எத்தனையாவது வருடாந்திர மாநாடு நடைபெற்றது?
10 ஆவது
15 ஆவது
20 ஆவது
25 ஆவது
3. இந்தியா - ரஷியா இடையே இடையே இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பை 2025-ல் எத்தனை கோடியாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது?
10 லட்சம் கோடி
08 லட்சம் கோடி
06 லட்சம் கோடி
02 லட்சம் கோடி
4. மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு அஞ்சல்தலை வெளியிட உள்ள நாடு எது?
தென் ஆப்ரிக்கா
ரஷியா
அமெரிக்கா
மலேசியா
விடை: B
5. சென்னை துறைமுகத்தில் இருந்து ரசியாவின் எந்த துறைமுகத்திற்கு இடையே கடல் சார் தொலைத்தொடர்புகளை மேம்படுத்த ரஷிய போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது?
விளாடிவோஸ்டோக்
ஸ்ட்யாவ்ர்போல்
மோஸ்கல்வோ
கலினின்கிராட்
6. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தை கீழ்கண்ட எந்த ஆண்டுக்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது?
2022
2024
2026
2028
7. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையக் கண்டுபிடிக்கவும்:
இந்திய வெளியுறவுச் செயலர் - விஜய் கோகலே
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் - எஸ்.ஜெய்சங்கர்
ரஷிய நாட்டுக்கான இந்திய தூதர் - வி.எ.கோகுலவர்மன்
இஸ்ரோ தலைவர் - கே.சிவன்
8. அமெரிக்காவின் எந்த நகரில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொண்டார்?
வாஷிங்டன்
சான்பிரான்ஸிஸ்கோ
நியூயார்க்
சிக்காகோ
9. தமிழகத்தில் தொழில் தொடங்க எத்தனை கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் அமெரிக்காவில் கையெழுத்தாயின?
ரூ.1,780 கோடி
ரூ.2,780 கோடி
ரூ.3,780 கோடி
ரூ.4,780 கோடி
10. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க உள்ளனர்?
வி.கே.தஹீலராமாணி
ஏ.கே.மிட்டல்
ரஞ்சன் கோகாய்
என்.வி.ரமணா
Post a Comment