1. தொழில் நிறுவங்களின் மின் நுகர்வை குறைப்பதற்கு உதவும் வகையிலான சிறப்பு வழிகாட்டி மையத்தை கீழ்கண்ட எந்த நிறுவனம் அமைத்துள்ளது?
IIT, குவஹாத்தி
IIT, டெல்லி
IIT, மும்பை
IIT, சென்னை
2. அமெரிக்காவின் எந்த நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'யாதும் ஊரே' திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்?
நியூயார்க்
சிகாக்கோ
லாஸ்ஏஞ்செல்ஸ்
போஸ்டன்
3. பாகிஸ்தானின் எந்த பகுதிக்கு செல்ல இந்திய யாத்திரீகர்களுக்கு நுழைவு இசைவு (விசா) இல்லாமல் பயணிப்பதற்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளது?
லாகூர்
இஸ்லாமாபாத்
கர்தார்பூர்
மேற்கண்ட அனைத்தும் தவறு
கூடுதல் தகவல்:
- கர்தார்பூரில் உள்ள குருத்வாரா ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது.
- இந்தியாவின் குருதாஸ்பூர் - பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா - இணைக்கும் வழித்தடம்.
4. ISSF உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக பதக்கங்களை வென்ற நாடு எது?
தென்கொரியா
சீனா
இந்தியா
ஜப்பான்
கூடுதல் தகவல்:
16 தங்கம் உட்பட 22 பதக்கங்கள்
5. யுனிசெஃப் அமைப்பு சார்பில் தெற்காசிய நாடுகளின் எம்.பி.க்களின் மாநாடு எங்கு நடைபெற்றது?
நியூ டெல்லி - இந்தியா
இஸ்லாமாபாத் - பாகிஸ்தான்
கொழும்பு - இலங்கை
காத்மாண்டு - நேபாளம்
கூடுதல் தகவல்:
03.09.2019 ஆம் நாளன்று நடைபெற்றது.
6. தெற்காசிய நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்களின் மாநாடு எங்கு நடைபெற்றது?
மாலத்தீவு
நேபாளம்
மியான்மர்
ஆப்கானிஸ்தான்
கூடுதல் தகவல்:
01.09.2019 ஆம் நாளன்று நடைபெற்றது.
7. கடந்த ஆண்டில் இந்திய - ரஷிய நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தின் மதிப்பு எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளது?
10 சதவீதம்
13 சதவீதம்
15 சதவீதம்
17 சதவீதம்
8. பாகிஸ்தான் காவல் துறையில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட ஹிந்து பெண் அதிகாரி யார்?
புஷ்பா கோல்ஹி
பவன் பொடானி
ஷில்பா தேவி
ரஞ்சனா மாஹி
9. தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீட்டை ஈர்க்க ' டிஜிட்டல் ஊக்கமூட்டும் திட்டம்' எங்கு தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது?
சான்ஹீசே
நியூயார்க்
இந்தியானா
சான்பிரான்சிஸ்கோ
10. அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் சான்ஹீசே நகரங்களில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டங்களின் மூலமாக எத்தனை கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன?
ரூ.2,080 கோடி
ரூ.3,080 கோடி
ரூ.4,080 கோடி
ரூ.5,080 கோடி
Post a Comment