1. மத்திய தொகுப்பு நிதியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக எத்தனை லட்சம் மெட்ரிக் டன் அரிசியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தியுள்ளது?
01 லட்சம் டன்
02 லட்சம் டன்
03 லட்சம் டன்
04 லட்சம் டன்
2. பள்ளிக்கல்வித்துறை சார்பில் எத்தனை ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்னன் விருது வழங்கப்பட உள்ளது?
275 ஆசிரியர்கள்
375 ஆசிரியர்கள்
475 ஆசிரியர்கள்
575 ஆசிரியர்கள்
3. எய்ட்ஸ், காசநோய், மலேரியா உள்ளிட்ட நோய்களை ஒழிப்பதற்கான சர்வதேச நிதிக்கு எத்தனை கோடி வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது?
ரூ.140 கோடி
ரூ.150 கோடி
ரூ.160 கோடி
ரூ.170 கோடி
4. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்தியக் கூட்டம் எங்கு நடைபெற்றது?
வியட்நாம்
நியூ டெல்லி
மணிலா
ஜகார்த்தா
5. பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால் வழங்கப்படும் 'சர்வதேச இலக்காளர் விருது' யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது?
டொனால்டு ட்ரம்ப்
விளாடிமிர் புதின்
நரேந்திர மோடி
ஷின்சோ அபே
6. புளூம்பர்க் சர்வதேச வர்த்தக மாநாடு எப்பொழுது நடைபெற உள்ளது?
22.09.2019
23.09.2019
24.09.2019
25.09.2019
7. அர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர் எஸ்.பாஸ்கரன் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
கபடி
ஹாக்கி
பாடி பில்டிங்
குத்துச்சண்டை
8. கீழடியில் மேற்கொள்ளப்பட்ட 5-ஆம் கட்ட அகழ்வாய்வில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் எவை?
சூதுபவளம்
வெள்ளிக்காசு
செப்புப்பொருள்
மேற்கண்ட அனைத்தும்
கூடுதல் தகவல்
5-ஆம் கட்ட அகழ்வாய்வு - ஜூன் 13 ல் தொடங்கப்பட்டது.
750 க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
9. உலக தேர்தல் ஆணையங்கள் கூட்டமைப்பின் தலைவராக யாரை நியமித்துள்ளனர்?
லான் மின்கு ரடுலெஸ்கு
சுனில் அரோரா
அசோக் லவாசா
சுஷில் சந்திரா
கூடுதல் தகவல்
- உலக தேர்தல் ஆணையங்கள் கூட்டமைப்பின் தலைமையிடம் - தென்கொரியா
- 2013-ஆம் ஆண்டு உருவாக்கம்
- 115 தேர்தல் ஆணையங்கள் உறுப்பினர்களாக உள்ளன.
- 4-ஆவது மாநாடு - பெங்களூரு
10. ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள வீரர் யார்?
ஸ்டீவ் ஸ்மித்
விராட் கோலி
ரஹானே
ஹனுமா விஹாரி
விடை: A
Post a Comment