-->

TNPSC Current Affairs Tamil Medium Date: 11.09.2019

1. 2019-ஆம் ஆண்டுக்கான மகசேசே விருது பெற்ற இந்தியர் யார்?
ரவீஷ்குமார்
மாதவன் நாயர்
கே.சிவன்
சச்சின் டெண்டுல்கர்

2. யு.எஸ். ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் யார்?
மெத்வதேவ்
ரபெல் நடால்
ரோஜர் பெடரர்
ஆண்டி முர்ரே

3. கீழ்கண்ட எந்த நாட்டின் பாராளுமன்றம் அக்டோபர் 14 வரை முடக்கி வைக்கப்பட்டுள்ளது?
இரான்
இஸ்ரேல்
இத்தாலி
இங்கிலாந்து

5. முதல்வரின் மூன்று வெளிநாட்டு பயணத்தின் மூலமாக எத்தனை கோடிக்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
ரூ.6,835 கோடி
ரூ.7,835 கோடி
ரூ.8,835 கோடி
ரூ.9,835 கோடி

6. இந்தியா - நேபாளம் இடையே பெட்ரோலிய பொருட்களை  குழாய் மூலம் எத்தனை கிலோமீட்டர் தூரம் எடுத்துச்செல்ல அமைக்கப்பட்டது?
69 கிலோமீட்டர்
79 கிலோமீட்டர்
89 கிலோமீட்டர்
99 கிலோமீட்டர்

7. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-ஆவது கூட்டம் எங்கு நடைபெற்றது?
பாரிஸ்
லண்டன்
ஜெனிவா
மாஸ்கோ

8. ஆசியான் கூட்டமைப்புக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தகம் கடந்த 2018 ஆம் ஆண்டில் எத்தனை லட்சம் கோடியாக அதிகரித்தது?
ரூ.2.65 லட்சம் கோடி
ரூ.3.65 லட்சம் கோடி
ரூ.4.65 லட்சம் கோடி
ரூ.5.65 லட்சம் கோடி

9. ராணுவத்தை நவீனப்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் எத்தனை லட்சம் கோடி செலவிடுவதற்கான திட்டத்தை  மத்திய அரசு இறுதி செய்துள்ளது?
ரூ.9.35 லட்சம் கோடி
ரூ.8.55 லட்சம் கோடி
ரூ.7.35 லட்சம் கோடி
ரூ.6.15 லட்சம் கோடி

10. புளோரிடா மாகாணத்தின் தெற்கு மாவட்ட உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளி யார்?
ஜேம்ஸ் ஐ.கோன்
அனுராக் சிங்
ராபர்ட் மனு
எஸ்.சங்கர சரவணன்

Related Posts

Post a Comment

Subscribe Our Posting