1. பிரஸ்ட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (PTI) செய்தி நிறுவனத்தின் தலைவராக யாரை தேர்வு செய்துள்ளனர்?
சதாசிவம்
விஜயகுமார் சோப்ரா
வினீத் ஜெயின்
ஆர்.சி.லஹோட்டி
2. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ்தொடங்கிவைக்கப்பட்ட முதலாவது மெட்ரோ ரயில் பெட்டியை மோடி அவர்கள் எங்கு திறந்து வைத்தார்?
சென்னை
டெல்லி
கொல்கத்தா
மும்பை
3. பிரதமர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கீழ்கண்ட எந்த பகுதிகளுக்கிடையேயான மெட்ரா வழித்தடத்தை தொடக்கிவைத்தார்?
கைமுக் - சிவாஜி செளக் (9.2 கி.மீ)
வடாலா -சிஎஸ்டி (12.8 கி.மீ)
கல்யாண் - தலோஜா (20.7 கி.மீ)
மேற்கண்ட அனைத்தும்
4. நாட்டிலேயே முதன் முதலாக எங்கு மெட்ரோ ரயில் வழித்தடம் உருவாக்கப்பட்டது?
சென்னை
கொல்கத்தா
மும்பை
புனே
5. நேபாளத்தில் இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட கல்லூரி எங்கு திறக்கப்பட்டது?
பொஹாரா
லலித்பூர்
காத்மாண்டு
பாரத்பூர்
6. சந்திரயான் -2 திட்டம் எத்தனை சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு) தெரிவித்துள்ளது?
50 சதவீதம்
60 சதவீதம்
80 சதவீதம்
90 சதவீதம்
7. நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -2 விண்கலத்தில் இணைக்கப்பட்ட லேண்டரின் பெயர் என்ன?
ஆதித்யா
சந்திரயான்
விக்ரம்
இந்திரஜித்
8. விக்ரம் லேண்டர் நிலவின் தரைப்பகுதிக்கு மேலே 35 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து எத்தனை கிலோ மீட்டர் வரை திட்டமிட்டபடியே இறங்கியது?
2.0 கிலோ மீட்டர்
2.1 கிலோ மீட்டர்
5.1 கிலோ மீட்டர்
1.5 கிலோ மீட்டர்
9. சந்திரயான் -2 விண்கலத்தில் இணைக்கப்பட்ட ஆர்பிட்டர் எத்தனை ஆண்டுகள் நிலவின் சுற்று வட்டப்பாதையில் வலம் வரும்?
7 ஆண்டுகள்
1 ஆண்டு
5 ஆண்டுகள்
4 ஆண்டுகள்
10. கடந்த 60 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலவு ஆராய்ச்சி திட்டங்களில் எத்தனை சதவீதம் தோல்வி அடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது?
50 சதவீதம்
40 சதவீதம்
30 சதவீதம்
10 சதவீதம்
Post a Comment