-->

TNPSC Current Affairs Tamil Medium Date: 07.09.2019

1. தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மொத்தம் எத்தனை பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது?
46 பேர்
48 பேர்
55 பேர்
34 பேர்

2. தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சிறை எது?
புழல்
திகார்
செல்லுலார்
மேற்கண்ட அனைத்தும்

3. தமிழக அரசின் அரசு வழக்குரைஞராக யாரை நியமனம் செய்துள்ளனர்?
எஸ். கோபால கிருஷ்ணன்
ஆர்.கே.மதன் குமார்
வி.ஜெயபிரகாஷ் நாராயணன்
ஆனந்த மோகன்

4. ரஷியாவின் தொலை கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியை மேம்படுத்த இந்தியா சார்பில் எத்தனை கோடி டாலர் கடனுதவியாக வழங்கப்படுகிறது?
100 கோடி டாலர்
200 கோடி டாலர்
300 கோடி டாலர்
400 கோடி டாலர்

5. இந்தியா - ரஷியா இடையிலான 20-ஆவது வருடாந்திர மாநாட்டில் எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின?
10 ஒப்பந்தங்கள்
15 ஒப்பந்தங்கள்
20 ஒப்பந்தங்கள்
25 ஒப்பந்தங்கள்

6. ரஷியாவின் விளாடிவோஸ்டோக்கிற்கும் இந்தியாவின் எந்த நகருக்கிடையே கப்பல் போக்குவரத்துக்கு தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது?
கொல்கத்தா
மும்பை
சென்னை
மர்மகோவா

7. பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?
வாஷிங்டன் - அமெரிக்கா
மாஸ்கோ - ரஷியா
டோக்கியோ - ஜப்பான்
சியோல் - தென்கொரியா

8. ஜம்மு -காஷ்மீரில் மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ளுவதற்காக எத்தனை கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது?
ரூ.121 கோடி
ரூ.131 கோடி
ரூ.141 கோடி
ரூ.151 கோடி

9. தேசிய அளவில் பெண்குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்' எனும் மத்திய அரசின் திட்டத்தைச் சிறப்பாகச் செயப்படுத்தியதற்காக தமிழகத்தின் எந்த மாவட்டங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது?
நாமக்கல்
திருவள்ளூர்
சேலம்
தேனி
விடை: A & B

கூடுதல் தகவல்:
  • தேசிய அளவில் பெண்குழந்தைகளைக் காப்போம்; கற்பிப்போம்'  - 2015 ஜனவரியில் தொடக்கம்.
  • தேசிய அளவில் - ராஜஸ்தான், ஹரியானா, உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், தில்லி'
  • மாவட்டங்கள்: 20

10. நாட்டில் 2018-19 ஆம் ஆண்டில் பிறப்பு பாலின விகிதம் எவ்வளவு?
931
918
945
944

Related Posts

Post a Comment

Subscribe Our Posting