1. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்திற்கு என்ன பெயர்?
ககன்யான்
உஜ்வாலா
மான்கிபாத்
மேற்கண்ட அனைத்தும்
2. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுமார் எத்தனை கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்?
05 கோடி
10 கோடி
15 கோடி
20 கோடி
3. 'யூத் அப்யாஸ்-2019' என்ற பெயரில் நடக்கும் ராணுவப்பயிற்சி கீழ்கண்ட எந்த இரு நாடுகளுக்கிடையேயானது?
இந்தியா - ரஷியா
ரஷியா - ஜப்பான்
ஜப்பான் - அமெரிக்கா
அமெரிக்கா - இந்தியா
4. கர்தார்பூர் வழித்தடம் கீழ்கண்ட எந்த இருநாடுகளுக்கிடையேயானது?
இந்தியா - ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான்
பாகிஸ்தான் - இந்தியா
இந்தியா - சீனா
5. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா காப்பீட்டு திட்டத்தின் மூலம் எத்தனை லட்சம் வரை காப்பீடு பெறலாம்?
03 லட்சம்
04 லட்சம்
05 லட்சம்
06 லட்சம்
6. தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றவர் யார்?
பாத்திமாபீவி
தமிழிசை செளந்தரராஜன்
தஹிலராமாணி
நிர்மலா சீதாராமன்
7. யு.எஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை யார்?
வீனஸ் வில்லியம்ஸ்
செரினா வில்லியம்ஸ்
பியான்கா ஆன்ரிஸ்க்கு
மரிய ஷரபோவா
8. கீழ்கண்ட எந்த நாள் முதல் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்களாக மாற உள்ளன?
செப்டம்பர் 30
அக்டோபர் 31
நவம்பர் 30
டிசம்பர் 31
9. குடியரசுத்தலைவர் கிழ்கண்ட எந்த நாடுகளுக்கு 08.09.2019 நாளன்று அரசுமுறைப்பயணமாக புறப்பட்டார்?.
ஐஸ்லாந்து
ஸ்விட்சர்லாந்து
ஸ்லோவேனியா
மேற்கண்ட அனைத்தும்
10. 1959 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் நாளன்று லூனா 1 என்ற விண்கலத்தை நிலவுக்கு முதல் முறையாக வெற்றிகரமாக செலுத்திய நாடு எது?
அமெரிக்கா
ஜப்பான்
ரஷியா
பிரான்ஸ்
Post a Comment