1. ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை திட்டம் தொடர்பாக விவாதிக்க எங்கு மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது?
சென்னை
கொல்கத்தா
பெங்களூரு
டெல்லி
2. கீழ்கண்ட எந்த நாட்டில் நடைபெறும் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்?
ஜப்பான்
ரஷியா
கானா
ஆப்கானிஸ்தான்
3. இந்திய வெளியுறவுத் செயலராக இருப்பவர் யார்?
சக்திகாந்த தாஸ்
விஜய் கோகலே
எஸ்.ஜெய்சங்கர்
பி.எஸ். தனோவா
4. பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குலபூஷண் ஜாதவ் எப்படையின் முன்னாள் அதிகாரியாவார்?
இந்திய தரைப்படை
இந்திய விமானப்படை
இந்திய கடற்படை
இந்திய எல்லை பாதுகாப்பு படை
5. இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்ட 'அப்பாச்சி ஏஹெச் 64இ ' ரக போர் ஹெலிகாப்டர்கள் கீழ்கண்ட எந்த நாட்டிடம் இருந்து வாங்கப்பட்டது?
அமெரிக்கா
இஸ்ரேல்
ரஷியா
ஜெர்மனி
6. பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022 ல் எங்கு நடைபெற உள்ளது?
தென் கொரியா
ஜப்பான்
சீனா
கத்தார்
7. கோடைக்கால ஒலிம்பிக் போட்டி 2020 ல் எங்கு நடைபெற உள்ளது?
டோக்கியோ - ஜப்பான்
பெய்ஜிங் - சீனா
பாரிஸ் - பிரான்ஸ்
லண்டன் - இங்கிலாந்து
8. அமெரிக்காவில் கெளரவம் மிக்க நியமன நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் யார்?
நிதா அஹுஜா
சத்யா என். அட்லூரி
கவிதா ராம்தாஸ்
ஷரின் மாத்யூஸ்
9. கீழடியில் சுமார் எத்தனை ஆண்டுக்கு முந்தைய சுடாத மண்குவளை கண்டுபிடிக்கப்பட்டது?
3000 ஆண்டுகள்
2000 ஆண்டுகள்
3500 ஆண்டுகள்
2500 ஆண்டுகள்
10. இந்திய எல்லைப்பாதுகாப்பு படையின் தலைவராக யாரை நியமனம் செய்துள்ளனர்?
ரஜினிகாந்த் மிஸ்ரா
விவேக்குமார் ஜோரி
சக்திகாந்த தாஸ்
மனோஜ்குமார் வர்மா
Post a Comment