1. தமிழகத்தில் 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் எத்தனை கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்க்கர அரசு உத்திரவிட்டுள்ளது?
ரூ.198.57 கோடி
ரூ.298.57 கோடி
ரூ.398.57 கோடி
ரூ.498.57 கோடி
2. உலக தற்கொலை தடுப்பு தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
செப்டெம்பர் 09
செப்டெம்பர் 10
செப்டெம்பர் 11
செப்டெம்பர் 12
3. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக எத்தனை கோடிக்கு ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் துபையில் செய்து கொள்ளப்பட்டன?
ரூ.1,538 கோடி
ரூ.2,649 கோடி
ரூ.3,750 கோடி
ரூ.4,861 கோடி
4. நாட்டில் 'இந்தியா பேமண்ட் வங்கி கணக்குகளை' அதிக எண்ணிக்கையில் தொடங்கி முதலிடம் பெற்ற அஞ்சல் வட்டம் எது?
கேரளா அஞ்சல் வட்டம்
கர்நாடக அஞ்சல் வட்டம்
ஜார்கண்ட் அஞ்சல் வட்டம்
தமிழக அஞ்சல் வட்டம்
5. கோடி மதிப்பில் நாகையில் நம்பியாறு நகர் துணை மீன்பிடி துறைமுகம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது?
ரூ.14.10 கோடி
ரூ.24.20 கோடி
ரூ.34.30 கோடி
ரூ.44.40 கோடி
6. இந்தியா தரிசு நிலங்களை வளப்படுத்துவதில் எந்த ஆண்டுக்குள் இலக்கை எட்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்?
2025
2030
2035
2040
7. நிலங்கள் பாலைவனமாவதை எதிர்கொள்வது தொடர்பான ஐ.நா.வின் மாநாடு எங்கு நடைபெற்றது?
தில்லி
நியூயார்க்
பெய்ஜிங்
பாரிஸ்
8. இந்தியாவில் வளப்படுத்தப்பட்டுள்ள தரிசு நிலங்களின் பரப்பளவு எத்தனை கோடி ஹெக்டேராக உள்ளது?
1.0 கோடி
1.1 கோடி
2.1 கோடி
3.0 கோடி
9. இந்தியாவுடன் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் நாடு எது?
அமெரிக்கா
சீனா
இங்கிலாந்து
சிங்கப்பூர்
10. 2017-ஆம் ஆண்டில் மலேரியா பாதிப்பில் இந்தியா எத்தனையாவது இடத்தில் இருப்பதாக 'தி லேன்செட்' என்ற மருத்துவ இதழ் அறிவித்துள்ளது?
முதலாவது
இரண்டாவது
மூன்றாவது
நான்காவது
Post a Comment