1. புதிய ஆளுநர்கள் நியமன வரிசையில் தவறான இணை எது?
தெலுங்கானா - தமிழிசை செளந்தரராஜன்
மகாராஷ்டிரா - பகத்சிங் கோஷியாரி
ஹிமாச்சலப் பிரதேசம் - பண்டாரு தத்தாத்ரேயா
கேரளா - சதாசிவம்
கூடுதல் தகவல்
- கேரளா ஆளுநர் - ஆரிஃப் முகமது கான்
- ராஜஸ்தான் - கல்ராஜ் மிஸ்ரா
2. மத்திய அரசின் சுகாதாரத் திட்டச் சேவைகள் எந்த ஆண்டுக்குள் 100 நகரங்களில் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்?
2020
2021
2022
2025
கூடுதல் தகவல்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் - ஹரிஷ் வர்தன்
3. நாட்டின் மிக நீளமான சுரங்க மின்வழித்தட ரயில் பாதை எந்த மாநிலத்தில் அமைத்துள்ளது?
ஆந்திர பிரதேசம்
தெலுங்கானா
கர்நாடகா
ராஜஸ்தான்
கூடுதல் தகவல்
- செர்லோபள்ளி - ராபூரு இடையிலான ரயில் வழித்தடம்
- 6.7 கி.மீ.நீளம் கொண்டது.
- ரூ.437/- கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது.
4. 2018-19 ஆம் நிதியாண்டில் வருமான வரிக்கணக்கை மொத்தம் எத்தனை கோடி பேர் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது?
4.65 கோடி பேர்
5.65 கோடி பேர்
6.65 கோடி பேர்
7.65 கோடி பேர்
5. ஆகஸ்ட் மாததட்டில் வசூலிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி எவ்வளவு?
ரூ.98,202 கோடி
ரூ.88,202 கோடி
ரூ.99,202 கோடி
ரூ.78,202 கோடி
6. பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற உலக துப்பாக்கி சுடும் போட்டியில் கீழ்கண்ட எந்த பிரிவில் யஷ்ஹஷ்வினி தங்கம் வென்றார்?
12 மீ.ஏர் பிஸ்டல்
12 மீ.ஏர் ரைபிள்
10 மீ.ஏர் பிஸ்டல்
10 மீ.ஏர் ரைபிள்
கூடுதல் தகவல்
2020- டோக்கியோ ஒலிம்பிக்கில் தகுதி பெற்றார்.
7. உலக குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் யார்?
எரிஸ்லேன்டி லாரா
ராமோன் அல்வரேஸு
அந்தோணி ஜோசுவா
டியான்டே வைல்டர்
கூடுதல் தகவல்
எரிஸ்லேன்டி லாரா - கியூபா
தலைநகரம்: அவானா
நாணயம் - கியூபா பீசோ
8. கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தில் முதலிடம் பிடித்த வீரர் யார்?
ராகுல் ரங்கசாமி
தனே கெய்க்வாட்
முசமில் அலி
ஷாசன்கான்
கூடுதல் தகவல்
* சென்னை வீரர் - ராகுல் ரங்கசாமி
9. முருகப்பா தங்க கோப்பை கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?
கிரிக்கெட்
ஹாக்கி
கபடி
கால்பந்து
10. இரண்டாம் உலகப்போரில் தங்களால் பாதிக்கப்பட்ட போலந்து நாட்டிடம் மன்னிப்பு கோரிய நாடு எது?
ஜப்பான்
இத்தாலி
ஜெர்மனி
ரஷியா
கூடுதல் தகவல்
*ஜெர்மனி அதிபர் - பிராங்க் -வால்ட்டர் ஸ்டீன்மீயர்
*ஜெர்மனி அதிபர் - பிராங்க் -வால்ட்டர் ஸ்டீன்மீயர்
*போலந்து தலைநகர் - வார்ஸா
*போலந்து அதிபர் - அண்ட்ரேஜ் டியூடா
Post a Comment