1. NRC - என்பதன் விரிவாக்கம் என்ன?
National Register of Citizens
National Record of Citizens
National Revenue Count
Natural Register of Customs
2. தேசிய குடிமக்கள் பதிவேடு முதன் முதலாக எப்பொழுது தொகுக்கப்பட்டது?
1950
1951
1952
1953
3. கீழ்கண்ட எந்த நாட்டின் வங்கி, ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் கணக்கு விவரங்களை இந்தியாவுக்கு வழங்க உள்ளது?
கனடா
மலேசியா
சிங்கப்பூர்
சுவிட்சர்லாந்து
4. உத்கிருஷ்ட் திட்டத்தின் பயன்பாடு என்ன?
மகளிர் மேம்பாடு
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
ரயில் பெட்டிகளை மேம்படுத்துதல்
5. திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் என்று முதல் அமுல்படுத்தப்படுகிறது?
ஆகஸ்ட் 28
ஆகஸ்ட் 30
ஆகஸ்ட் 31
செப்டம்பர் 01
6. தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்ட மாவட்டம் எது?
தஞ்சாவூர்
விருதுநகர்
நீலகிரி
சேலம்
டாக்டர் அம்பேத்கார்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
சர்தார் வல்லபாய் படேல்
விவேகானந்தர்
8. தமிழகத்தில் நடப்பாண்டில் எத்தனை சதவீத விபத்துக்கள் குறைந்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார?
25 சதவீதம்
24 சதவீதம்
23 சதவீதம்
22 சதவீதம்
9. ஃபேம் 2 திட்டத்தின் நோக்கம் என்ன?
குழந்தைகள் மேம்பாடு
பெண்கல்வி மேம்பாடு
சுகாதார மேம்பாடு
மின்சார பேருந்து இயக்கம்
10. தற்போது தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாடு எத்தனை சதவீதம் உள்ளது?
0.5 சதவீதம்
1.5 சதவீதம்
2.5 சதவீதம்
3.5 சதவீதம்
Post a Comment