1. பிஃபா தலைவராக
இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டவர் யார்?
A. ஜியானி இன்ஃபேன்டினோ
B. பிரமீளா ஜெயபால்
C. பிலிப் ஆண்டனி
D. மேற்கண்ட அனைத்தும் தவறு
2. அமெரிக்க
நாடாளுமன்ற கீழவை தலைவராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளிபெண் யார்?
A. எலிசபெத் கார்லினா
B. மீரா ராஜகோபாலன்
C. பிரமீளா ஜெயபால்
D. ஜெயபால குமாரி
3. கப்பலில் இருந்து
ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சாதனை படைத்த
நாடு எது ?
A. இந்தியா
B. அமெரிக்கா
C. இஸ்ரேல்
D. சீனா
4. உலக சுற்றுச்சூழல்
தினத்தின் கரு என்ன?
A. Beat Air Pollution
B. Control Air Pollution
C. Product our world
D. Save Nature
5. American Philosophical Society - க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வரலாற்றாசிரியர் யார்?
A. ரூபா ஜா
B. ராமச்சந்திர குகா
C. ரொமிலா தாபர்
D. கிருஷ்ணசாமி அய்யங்கார்
6. டிரினிடாட்
மற்றும் டொபாகோ குடியரசு நாட்டிற்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய தூதர் யார்?
A. அருண் சகு
B. ஜெய்சங்கர்
C. வினய் குமார்
D. ஸ்ரீ ஸ்ரீகுமார் மேனன்
7. 2023 - ஆம் ஆண்டு ஆசிய
கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெற உள்ளது?
A. இந்தியா
B. தென் கொரியா
C. ஜப்பான்
D. சீனா
8. மரம் ஆம்புலன்ஸ்
சேவை கீழ்கண்ட எந்த நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது?
A. கொல்கத்தா
B. சென்னை
C. மும்பை
D. தானே
9. கீழ்கண்ட எந்த
மாநிலங்களில் 24-மணி நேரமும்
கடைகள் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது?
A. மேற்கு வங்காளம்
B. பஞ்சாப்
C. குஜராத்
D. தமிழ்நாடு
10. 2019-20 ஆம் ஆண்டில்
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ரிசர்வ் வங்கி ______ சதவீதமாக குறைத்துள்ளது.
A. 7.2 சதவீதம்
B. 7.0
சதவீதம்
C. 7.5 சதவீதம்
D. 7.3
சதவீதம்
Post a Comment