1. பிரதமர்
தலைமையிலான கீழ்கண்ட எந்த அமைச்சர் குழு உருவாக்கப்பட்டுள்ளது?
A. பாதுகாப்புக்கான அமைச்சர் குழு
B. முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அமைச்சர் குழு
C. வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான அமைச்சர் குழு
D. மேற்கண்ட அனைத்தும்
2. வேலைவாய்ப்பு
மற்றும் திறன் மேம்பாட்டுக்கான அமைச்சர் குழுவில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை
எவ்வளவு?
A. 50 அமைச்சர்கள்
B. 10
அமைச்சர்கள்
C. 15 அமைச்சர்கள்
D. 20 அமைச்சர்கள்
3. ஜூலை 2017 முதல் ஜூலை 2018 வரையிலான நாட்டின் வேலைவாய்ப்பின்மை எவ்வளவு
A. 8.9 சதவீதம்
B. 7.1 சதவீதம்
C. 6.1
சதவீதம்
D. 5.6 சதவீதம்
4. சென்னையில் எத்தனை
மைக்ரான் அளவிலான காற்றில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது
A. 25 மைக்ரான்
B. 15 மைக்ரான்
C. 35 மைக்ரான்
D. 10
மைக்ரான்
5. அமெரிக்க-இந்திய
தொழில் கவுன்சில் வழங்கும் சர்வதேச தலைமை விருது (குளோபல் லீடர்ஷிப்) யாருக்கு
வழங்கப்பட்டுள்ளது?
A. சுந்தர் பிச்சை
B. அடேனா ஃபிரட்மென்
C. ரத்தன் டாடா
D. இந்துஜா சகோதரர்கள்
6. கருடா என்ற
பெயரிலான விமானப்படை கூட்டுப்பயிற்சி கீழ்கண்ட எந்த இருநாடுகளுக்கிடையே நடைபெற
உள்ளது?
A. இந்தியா - ரஷியா
B. ரஷியா - ஜப்பான்
C. ஜப்பான் - பிரான்ஸ்
D. இந்தியா - பிரான்சு
7. 2019-20 ஆம் ஆண்டில்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி
கணித்துள்ளது?
A. 6.2 சதவீதம்
B. 7.3 சதவீதம்
C. 7.5
சதவீதம்
D. 8.1 சதவீதம்
8. ஜி - 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
A. ஜப்பான்
B. சீனா
C. நியூ டெல்லி
D. வாஷிங்டன்
9. இந்திய நாட்டின்
முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் யார்?
A. சுஷ்மா சுவராஜ்
B. இந்திரா காந்தி
C. நிர்மலா சீதாராமன்
D. மேனகா காந்தி
10. இந்தியாவில்
காற்று மாசுபாட்டால் ஆண்டுதோறும் 5-வயதுக்குட்பட்ட _________ குழந்தைகள்
இறப்பதாக அறிவியல் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது?
A. 1 லட்சம்
B. 2 லட்சம்
C. 1.5 லட்சம்
D. 2.5 லட்சம்
Post a Comment