Ads 720 x 90

நடப்பு நிகழ்வுகளில் இருந்து முக்கிய வினாக்கள்: நாள் 08.06.2019


1. கல்வியாளர்களுக்கான உலகளாவிய மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
A.  அண்ணா பல்கலைக்கழகம்
B.  அண்ணாமலை பல்கலைக்கழகம்
C.  பெரியார் பல்கலைக்கழகம்
D.  பாரதியார் பல்கலைக்கழகம் 

2. தமிழகத்தில் மருத்துவ சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்காக உலக வங்கி வழங்க உள்ள தொகை எவ்வளவு?
A.  25.7 கோடி அமெரிக்க டாலர்
B.  26.7 கோடி அமெரிக்க டாலர்
C.  27.7 கோடி அமெரிக்க டாலர்
D.  28.7 கோடி அமெரிக்க டாலர் 

3. மாநிலத்தின் மொத்த இறப்பு விகிதத்தில் எத்தனை சதவீதம் பேர் தொற்று நோயால் இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
A.  41 சதவீதம்
B.  59 சதவீதம்
C.  69 சதவீதம்
D.  35 சதவீதம் 

4. தற்போது அமைக்கப்பட்ட அமைச்சர் குழுக்களில் பிரதமர் இடம் பெறாத குழு எது?
A.  பாதுகாப்புக்கான அமைச்சர்கள் குழு
B.  முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அமைச்சர்கள் குழு
C.  வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான அமைச்சர்கள் குழு
D. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு 

5. மத்திய திட்டக்குழுக்கு மாற்றாக நீதி ஆயோக் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
A.  2014
B.  2015
C.  2016
D.  2017

6. இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றபின் மோடி அவர்கள் செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் எது?
A.  மாலத்தீவு
B.  இலங்கை
C.  நேபாளம்
D.  இந்தோனேசியா 

7. பி.எஸ். 6 வாகன விதிகள் எந்த ஆண்டு முதல் அமுல்படுத்தப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்?
A.  2020
B.  2021
C.  2022
D.  2023
  
8. பின்லாந்து நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளவர் யார்?
A.  அன்ட்டி ரின்னி
B.  எஸ்கோ அஹோ
C.  ஜூஹா சிபிலா
D.  அலெக்சாண்டர் ஸ்டப் 

9. 2015-ல் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
A.  ஆஸ்திரேலியா
B.  இலங்கை
C.  இந்தியா
D.  வெஸ்ட் இண்டீஸ் 

10. சுயமாக முன்னேறிய முதல் 80 அமெரிக்க பணக்கார பெண்களுக்கான "ஃபோர்ப்ஸ்' பத்திரிகையின் பட்டியலில், இடம்பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேர் யார்?
A.  ஜெயஸ்ரீ உல்லால்
B.  நீரஜா சேத்தி
C.  நேஹா நர்கேடே
D.  டயானே ஹெண்ட்ரிக்ஸ்

Post a Comment

0 Comments