-->

TNPSC Current Affairs Important Questions with Answer: 09.06.2019

1. பிஎம்-கிசான் - திட்டம் யாருடைய நலனுக்காக ஆரம்பிக்கபட்டது?
A. மாணவர்கள் 
B. பெண்கல்வி 

C. விவசாயிகள் 

D. தொழிலாளர்கள் 

2. முதலாவது பொருளாதார கணக்கெடுப்பு தொடங்கப்பட்ட ஆண்டு எது?

A. 1977

B. 1980
C. 1998
D. 2005


3. கீழ்கண்ட எந்த நாட்டின் பாதுகாப்பு பணிக்கு இந்தியாவில் இருந்து முதல்முறையாக இந்திய மகளிர் படை வீராங்கனைகள்அனுப்பப்பட்டுள்ளனர்?

A. காங்கோ

B. மொராக்கோ 
C. கானா
D. சூடான் 


4. நீதி ஆயோக்கின் துணைத்தலைவராக இருப்பவர் யார்?

A. அபினவ் பனகாரியா 

B. நரேந்திர மோடி 
C. ராஜீவ் குமார்
D. அமித்ஷா


5. தற்போதைய இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருப்பவர் யார்?

A. உர்ஜித் படேல் 

B. என்.கே.சிங் 
C. ரகுராம் ராஜன் 
D. சக்திகாந்த தாஸ்


6. புற்றுநோயாளிகளுக்கான பிரத்யேக வலி நிவாரண மையம் மாநிலத்தில் முதன்முறையாக எந்த ராயப்பேட்டை மருத்துவமனையில் அமைகிறது?

A. ராஜாஜி அரசு மருத்துவமனை

B. ராயப்பேட்டை மருத்துவமனை
C. ராமச்சந்திரா மருத்துவமனை
D. மதுரை அரசு மருத்துவமனை


7. இந்தியாவுக்கு ஆளில்லா போர் விமானங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ள நாடு எது?

A. அமெரிக்கா

B. ரஷியா 
C. ஜப்பான் 
D. ஜெர்மனி 

8. இந்தியா-மாலத்தீவுகள் இடையே பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்பட எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின?
A. 6 ஒப்பந்தங்கள் 
B. 5 ஒப்பந்தங்கள் 
C. 4 ஒப்பந்தங்கள் 
D. 8 ஒப்பந்தங்கள் 

9. மாலத்தீவுகளில், வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கெளரவ விருதான "ரூல் ஆஃப் நிஷான் இஸுத்தீன்'  விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A. நரேந்திர மோடி 
B. டொனால்டு ட்ரம்ப் 
C. சிறிசேனா 
D. விளாடிமிர் புதின் 

10. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை யார்?
A. ஆஷ்லி பர்டி
B. ஜோஹன்னா கொண்டா
C. மரியா ஷரபோவா 
D. வீனஸ் வில்லியம்ஸ்

Related Posts

Post a Comment

Subscribe Our Posting