Ads 720 x 90

நடப்பு நிகழ்வுகளில் இருந்து முக்கிய வினாக்கள்: நாள் 05.06.2019


1. பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக்கின் 5-வது நிர்வாகக் குழுக் கூட்டம் எப்பொழுது நடைபெற உள்ளது?
A.  ஜூன் 20
B.  ஜூன் 15
C.  ஜூன் 10
D.  ஜூலை 01 

2. நாட்டின் மிக உயர்ந்த குப்பை மலை எங்குள்ளது?
A.  மும்பை
B.  சென்னை
C.  கொல்கத்தா
D.  டெல்லி

3. நிபா வைரஸ் பாதிப்பு கீழ்கண்ட எந்த மாநிலத்தில் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது?
A.  தமிழ்நாடு
B.  கேரளா
C.  மத்திய பிரதேசம்
D.  கர்நாடகா 

4. 17-வது மக்களவைக்கான பொது தேர்தலுக்காக  மொத்தமாக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?
A.  ரூ.40 ஆயிரம் கோடி
B.  ரூ.50 ஆயிரம் கோடி
C.  ரூ.60 ஆயிரம் கோடி
D.  ரூ.80 ஆயிரம் கோடி 

5. மூன்றாம் பாலினத்தவருக்கான முதல் பல்நோக்கு மருத்துவ மையம் தமிழகத்தில் எங்கு திறக்கப்பட்டுள்ளது?
A.  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை
B.  ராமச்சந்திரா மருத்துவமனை
C.  மதுரை அரசு பொது மருத்துவமனை
D.  அப்போலோ மருத்துவமனை 

6. ஐ.நா.வுக்கான இந்திய தூதர் யார்?
A.  பலோமி திரிபாதி  
B.  ஹர்தீப் சிங் பூரி
C.  சையத் அக்பருதீன்
D.  நாகராஜ் நாயுடு  

7. இந்தியாவின் தூதரக முதன்மை செயலராக இருப்பவர் யார்?
A.  நிருபம் சென்                                
B.  பலோமி திரிபாதி  
C.  ஹர்தீப் சிங் பூரி
D.  சையத் அக்பருதீன் 

8. இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை எத்தனை சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?
A.  41 சதவீதம்
B.  51 சதவீதம்
C.  61 சதவீதம்
D.  71 சதவீதம்

9. உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படும் நாள்?
A.  மே 5
B.  ஜூன் 5
C.  ஜூலை 10
D.  ஆகஸ்ட் 11 

10. ஜூன் 8 - அன்று கடைபிடிக்கப்படும் நாள்?
A.  உலக கடல் தினம்
B.  உலக வன தினம்
C.  உலக தண்ணீர் தினம்
D.  உலக அமைதி தினம்

Post a Comment

0 Comments