-->

நடப்பு நிகழ்வுகளில் இருந்து முக்கிய வினாக்கள்: நாள் 04.06.2019


1. தொழில் மற்றும் சுற்றுலாவிற்காக வெளிநாடு செல்வோர் பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்?
A.  முதலிடம்
B.  இரண்டாமிடம்
C.  மூன்றாமிடம்
D.  நான்காமிடம் 

2. 2018-19 ம் நிதியாண்டில் வங்கி மோசடிகளால் எத்தனை கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது?
A.  ரூ.58,500 கோடி
B.  ரூ.61,600 கோடி
C.  ரூ.88,500 கோடி
D.  ரூ.71,500 கோடி

3. அஜித்குமார் தோவலின் எந்த பதவிக்காலம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது?
A.  தேசிய அறிவியல் ஆலோசகர்
B.  வெளிநாட்டு பாதுகாப்பு ஆலோசகர்
C.  உள்துறை பாதுகாப்பு ஆலோசகர்
D.  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 

4. ஜூன் 2, 2019 அன்று நிலவிய வெப்பநிலையின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட, உலகின் அதிவெப்பமான இடங்களின் பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த இந்திய பகுதிகள் எது?
A.  சுரு
B.  ஸ்ரீகங்காநகர்
C.  ஜாக்கோபாபாத்
D.  பண்டா 

5.  பார்வோ வைரஸ் எனும் ரத்தக்கழிச்சல் நோய்  பாதிப்பு கீழ்கண்ட எந்த விலங்கினதுக்கு ஏற்படும்?
A.  யானை
B.  மாடு
C.  நாய் 
D.  பன்றி 

6. சர்வதேச யோகா தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் எது?
A.  ராஞ்சி
B.  காஞ்சி
C.  செஞ்சி
D.  வஞ்சி 

7. கீழ்கண்ட எந்த அரசு பெண்களுக்கு மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அறிவித்துள்ளது?
A.  பாண்டிச்சேரி
B.  சண்டிகர்
C.  தில்லி
D.  தாத்ரா நாகர்வேலி

8. உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படும் நாள் எது?
A.  ஜூன் 01
B.  ஜூன் 02
C.  ஜூன் 03
D.  ஜூன் 04 

9. எல் சல்வடோர் நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளவர் யார்?
A.  நயீப் புக்கேலே
B.  பெலிக்ஸ் யுலோவா
C.  மைக்கேல் சோல்
D.  கேப்ரியலா ரோட்ரிகுஸ் 

10. புகையிலை கட்டுப்பாட்டில் திறமையுடன் செயல்பட்டதற்காக கீழ்கண்ட எந்த மாநில அரசின் சுகாதாரத்துறை உலக சுகாதார அமைப்பின் விருது பெற்றுள்ளது?
A.  தமிழ்நாடு
B.  மத்திய பிரதேசம்
C.  கர்நாடகா
D.  ராஜஸ்தான்


Related Posts

Post a Comment

Subscribe Our Posting