1. வரி குறைப்பை
மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தாத நிறுவனங்கள் மீதான புகாரை
விசாரிக்கும் ஆணையத்தின் பெயர் என்ன?
A. தேசிய மிகை லாப தடுப்பு ஆணையம்
B. தேசிய வரி தடுப்பு ஆணையம்
C. தேசிய வரி தடுப்பு தண்டனை ஆணையம்
D. மேற்கண்ட அனைத்தும் தவறு
2. ஆப்ரேசன் சன்ரைஸ்
- 2 கீழ்கண்ட எந்த
இருநாடுகளின் ராணுவ கூட்டு நடவடிக்கையாகும்?
A. இந்தியா - பங்களாதேஸ்
B. இந்தியா - நேபாளம்
C. இந்தியா - மியான்மர்
D. இந்தியா - பூட்டான்
3. தேசிய ஸ்குவாஷ்
சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை யார்?
A. நிகிதா ஜோஷி
B. அத்ய அத்வானி
C. அகங்க்ஷா சலுங்கே
D. ஜோஷ்னா சின்னப்பா
4. உலக வில்வித்தை
போட்டி எங்கு நடைபெற்றது?
A. ஸ்காட்லாந்து
B. ஸ்விட்சர்லாந்து
C. நெதர்லாந்து
D. அயர்லாந்து
5. 2019 ஆம் ஆண்டுக்கான
மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் யார்?
A. அனு கீர்த்தி வாஸ்
B. சுமன் ராவ்
C. ஷிவானி ஜாதவ்
D. ஷ்ரேயா சங்கர்
6. உலக காற்று தினம்
அனுசரிக்கப்படும் நாள்?
A. ஜூன் 14
B. ஜூன் 15
C. ஜூன் 16
D. ஜூன் 17
7. யுனிசெஃப்
அமைப்பின் டானி கே மனிதாபிமான விருது (Danny Kaye
Humanitarian Award) யாருக்கு
கிடைத்துள்ளது?
A. ரஜினி காந்த்
B. பிரியங்கா சோப்ரா
C. ஐஸ்வர்யராய்
D. அமிதாப் பச்சன்
8. International Commission On Large Dams (ICOLD) - ன் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர் யார்?
A. D.K. சர்மா
B. ராதா கிருஷ்ணன்
C. யசோதா மாதவன்
D. ராஜேஷ் சர்மா
9. துவாலு
நாட்டுக்கான இந்திய தூதராக யாரை நியமித்துள்ளனர்?
A. திரு. பிக்ரம் சிங்
B. திரு. விஜய் குமார் சிங்
C. திரு. தீபக் குமார்
D. திருமதி. பத்மஜா
10. உலக காவல் மற்றும்
தீயணைப்பு துறை விளையாட்டு போட்டி எங்கு நடைபெற உள்ளது?
A. சீனா
B. கானா
C. ரசியா
D. இத்தாலி
Post a Comment