1. இந்தியாவை வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் ________ பொருளாதார
சக்தியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
A. ரூ.350 லட்சம் கோடி
B. ரூ.550 லட்சம் கோடி
C. ரூ.380 லட்சம் கோடி
D. ரூ.550 லட்சம் கோடி
2. 2019-ஆம் ஆண்டு மார்ச் (2019)
மாத இறுதி நிலவரப்படி இந்தியாவின் பொருளாதாரம் எத்தனை
டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது?
A. 2.85 டிரில்லியன்
B. 2.75
டிரில்லியன்
C. 2.65 டிரில்லியன்
D. 2.55 டிரில்லியன்
3. தமிழகத்தில்
ஏப்ரல் (2019) மாத நிலவரப்படி விபத்துக்களின் அளவு எத்தனை சதவீதம் குறைந்துள்ளது?
A. 8.52 சதவீதம்
B. 7.52 சதவீதம்
C. 6.52 சதவீதம்
D. 9.52
சதவீதம்
4. நாட்டின் ஏற்றுமதி
சென்ற மே (2019) மாதத்தில் எத்தனை சதவீதம்
அதிகரித்துள்ளது?
A. 3.93
சதவீதம்
B. 5.93 சதவீதம்
C. 3.53 சதவீதம்
D. 6.93 சதவீதம்
5. ஜூன் 14 அன்று கடைப்பிடிக்கப்பட்ட ரத்த தான தினத்தின் கரு (Theme) என்ன?
A. Donate Blood For All
B. Safe Blood For All
C. Our Soul of Blood
D. None of these
6. போர்ப்ஸ்
பத்திரிக்கை வெளியிட்டுள்ள 2000 உலகின் மிகப்பெரிய பொது நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய நிறுவனங்கள்
எது?
A. Oil and Natural Gas Corporation
B. Indian Oil Corporation Limited
C. Bharat Heavy Electricals Limited
D. Indian Space Research Organization
7. 2019 ஆண்டுக்கான
மிகவும் மதிப்புமிக்க 100 குளோபல் பிராண்ட் தரவரிசை பட்டியலில் கீழ்கண்ட எந்த நிறுவனம் முதலிடத்தில்
உள்ளது?
A. Amazon
B. Apple
C. Google
D. Microsoft
8. ஆசிய ரக்பி மகளிர்
சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற உள்ளது/
A. இந்தியா
B. தென் கொரியா
C. ஜப்பான்
D. சிங்கப்பூர்
9. பாலஸ்தீன நாட்டின்
உயரிய விருதான ‘ஸ்டார் ஆஃப்
ஜெருசலேம்’ விருதை பெறும்
இந்திய வம்சாவழி நபர் யார்?
A. ஷேக் முகம்மது முனீர் அன்சாரி
B. ராகேஷ் குரானா
C. பெயருஸ் சேத்னா
D. முகம்மது காசிம்
10. கிர்கிஸ்தான்
நாட்டின் உயரிய விருதான ' Manas Order Of The First
Degree ' விருது யாருக்கு கிடைத்துள்ளது?
A. நரேந்திர மோடி - இந்திய பிரதமர்
B. சீ சின்பிங் - சீன அதிபர்
C. விளாடிமிர் புதின் - ரசிய அதிபர்
D. இம்ரான்கான் - பாகிஸ்தான் பிரதமர்
Post a Comment