TNPSC Current Affairs Important Questions with Answer: 18.06.2019


1. போலந்தில் நடைபெற்ற இளையோர் உலக கால்பந்து போட்டியில் (2019 FIFA U-20) சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
A. உக்ரைன்
B.  தென் கொரியா
C.  இத்தாலி
D. ஈகுவடார் 

2. அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ்கண்ட எந்த பிரிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை பாதுகாக்கின்றன?
A. 83 ( 2) - வது  பிரிவு
B.  172 - வது பிரிவு
C.  52 - வது பிரிவு
D. 158 - வது பிரிவு

3. தேசிய ஸ்குவாஷ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் யார்?
A. சவ்ரவ் கோஷல்
B.  ஹரீந்தர் பால் சந்து
C.  மகேஷ் மங்கோக்கர்
D. குஷ் குமார் 

4. US ஓபன் கோல்ப் விளையாட்டில் பட்டம் வென்ற வீரர் யார்?
A. டஸ்டின் ஜான்சன்
B.  கேரி உட்லண்ட்
C.  டைகர் உட்ஸ்
D. ஜஸ்டின் ரோஸ் 

5. Nature Valley ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை யார்?
A. மரியா ஷரபோவா
B.  வீனஸ் வில்லியம்ஸ்
C.  கரோலின் கார்சியா
D. அனா இவானோவிக் 

6. கீழ்க்கண்ட எந்த மாநிலத்தில் பள்ளி சீருடைகள் மற்றும் புத்தகங்கள் விற்க தடை செய்யப்பட்டுள்ளது?
A. பஞ்சாப்
B.  ஹரியானா
C.  உத்திரகாண்ட்
D. மேற்கு வங்காளம் 

7. எந்த ஆண்டுக்குள் கிராமப்புறத்தில் உள்ள அனைவருக்கும் தூய நீர் கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
A. 2022
B.  2024
C.  2026
D. 2025 

8. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் யார்?
A. கென்னத் ஜஸ்டர்
B.  ரிச்சர்ட் வெர்மா
C.  L.W. ஹெண்டர்சன்
D. செஸ்டர் பௌல்ஸ் 

9. நடப்பு நிதியாண்டில் (2019-20) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை சதவீதமாக இருக்கும் என்று ஃபிட்ச் மதிப்பிட்டுள்ளது?
A. 6.6 சதவீதம்
B.  6.8 சதவீதம்
C.  7.1 சதவீதம்
D. 7.0 சதவீதம் 

10. நிதி ஆயோக்கில் உள்ள NITI - என்பதன் விரிவாக்கம் என்ன?
A. National Information of Technology in India
B.  National Institution of Tractor Institution
C.  Nuclear Institution of Technology India
D. National Institution for Transforming India


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post