1. இலங்கை அரசின்
புதிய உளவுத்துறை தலைவராக யாரை நியமித்துள்ளனர்?
B. ருவன் குலதுங்கா
C. மகிள ஜெயவர்த்தனே
D. ராஜா குலதுங்கா
2. 2018-ஆம் ஆண்டுக்கான
பசுமை விருதுகளை கீழ்கண்ட எந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பெற்றுள்ளனர்?
A. நீலகிரி
B. ராமநாதபுரம்
C. தூத்துக்குடி
D. மேற்கண்ட அனைத்தும்
3. தற்போதைய மத்திய
தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் யார்?
A. திரு. நிதின் கட்கரி
B. திரு. ராம்விலாஸ் பாஸ்வான்
C. திரு. ஜிதேந்திர சிங்
D. திரு. பிரகாஷ் ஜவடேகர்
4. கீழ்கண்ட எந்த
மாநிலத்தில் மேலும் ஆறு மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது?
A. மேற்கு வங்காளம்
B. பஞ்சாப்
C. நாகலாந்து
D. ஜம்மு காஷ்மீர்
5. DSRO என்பதன்
விரிவாக்கம் என்ன?
A.
Defence Space
Research Agency
B.Defence Space Research Academy
C.
Directorate Soil Research
Association
D.
Defence Space Research Action
6. International Association of Athletics Federations (IAAF) என்பதன் புதிய பெயர் என்ன?
A.
Universal Athletics
B.
Olympian Athletics
C.
World Athletics
D. மேற்கண்ட அனைத்தும் தவறு.
7. ஐ.நா. அறிக்கையின் படி 2018 ஆம் ஆண்டில் இந்தியா பெற்றுள்ள அன்னிய முதலீட்டின் மொத்த மதிப்பு எவ்வளவு?
A. 38 பில்லியன் டாலர்
B. 42
பில்லியன் டாலர்
C. 46 பில்லியன் டாலர்
D. 48 பில்லியன் டாலர்
8. சர்வதேச குருதி
கொடையாளர் தினம் அனுசரிக்கப்படும் நாள்?
A. ஜூன் 14
B. ஜூன் 15
C. ஜூன் 16
D. ஜூன் 17
9. கீழ்கண்ட எந்த
ஆண்டில் இந்தியா சார்பில் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ
தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்?
A. 2025
B. 2030
C. 2035
D. 2040
10. முதியோர்
வன்கொடுமை விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படும் நாள்?
A. ஜூன் 14
B. ஜூன் 15
C. ஜூன் 16
D. ஜூன் 17
Post a Comment