-->

TNPSC Current Affairs Important Questions with Answer: 10.06.2019

TNPSC Current Affairs Important Questions with Answer: Download PDF

1. இந்தியாவின் முதல் டைனோசர் அருங்காட்சியகம் எங்கு அமையவுள்ளது?
A.  ரையோலி - குஜராத்
B.  கயத்தாறு - தமிழ்நாடு
C. மைசூரு - கர்நாடகா
D. திருவனந்தபுரம் - கேரளா

2. டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றவர் யார்?
A.  சுப்ரூ கமல் முகர்ஜி
B.  கே. டி. கோஷி
C. விஜய தஹில்ரமணி
D. D.N. படேல் 

3. 'GCTP citizen service' செயலி கீழ்கண்ட எந்த மாநகர காவல்துறையால் உருவாக்கப்பட்டுள்ளது?
A.  கொல்கத்தா
B.  டெல்லி
C. சென்னை
D. மும்பை

4. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் யார்?
A.  ரஃபேல் நடால்
B.  டொமினிக் தீம்
C. ரோஜர் பெடரர்
D. ஆண்ட்டி முர்ரே

5. உலகின் 40 மொழிகளை மிக விரைவாக மொழிபெயர்க்கும் திறன் கொண்ட புதிய கருவியின் பெயர் என்ன?
A.  Main protrans
B.  Inter Trans
C. Translaty pro
D. Nothing Language 

6. ‘கீ4 கீபோர்டுஎன்ற செயலியின் பயன்பாடு என்ன?
A.  பார்வை குறைபாடு உடையவர்கள்
B.  விவசாய பெருமக்கள்
C. கல்வி மேம்பாடு
D. குழந்தை தொழிலாளர் ஒழிப்பு

7. கீழ்கண்ட மதுரையின் எந்த பகுதி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.151 கோடியில் சாட்டிலைட் சிட்டியாக மாற்ற மதுரை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது?
A.  திருமங்கலம்
B.  திருநகர்
C. வெள்ளக்கல்
D. மாட்டுத்தாவணி

8. ஐக்கிய நாட்டு பாதுகாப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தரமில்லா உறுப்பு நாடுகள் எவை?
A.  துனிசியா
B.  எஸ்தோனியா
C. வியட்நாம்
D. மேற்கண்ட அனைத்தும்

9. பெண்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க எந்த மாநிலத்தில் 'நிர்பயா படை' அமைக்கப்பட்டுள்ளது?
A.  தமிழ்நாடு
B.  மகராஷ்டிரா
C. கேரளா
D. ராஜஸ்தான் 

10. கிரிக்கெட் பேட் தயாரித்து ஏற்றுமதி செய்வதில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறது?
A.  முதலிடம்
B.  இரண்டாமிடம்
C. மூன்றாமிடம்
D. நான்காமிடம் 

நேற்றைய கேள்விக்கான பதில்

1. இந்தியாவில் சிறுதானிய வருடமாக எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது?
A.  2018-19
B.  2017-19
C. 2019-20
D. 2010-21

2. மத்திய திட்டக்குழுக்கு மாற்றாக நீதி ஆயோக் எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?
A.  2014
B.  2015
C. 2016
D. 2017

இது உங்களுக்கான கேள்வி


1. நீதி ஆயோக்கின் துணைத்தலைவராக இருப்பவர் யார்?
A.  அபினவ் பனகாரியா
B.  நரேந்திர மோடி
C. ராஜீவ் குமார்
D. அமித்ஷா 

5. தற்போதைய இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருப்பவர் யார்?
A.  உர்ஜித் படேல்
B.  என்.கே.சிங்
C. ரகுராம் ராஜன்
D. சக்திகாந்த தாஸ்

TNPSC Current Affairs Important Questions with Answer: வீடியோ 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting