Ads 720 x 90

நடப்பு நிகழ்வுகளில் இருந்து முக்கிய வினாக்கள்: நாள் 02.05.2019

1. கீழ்கண்ட எந்த நாடு தனது முன்னுரிமை வர்த்தக நாடுகளில் பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியுள்ளது?
A.  அமெரிக்கா
B.  கனடா
C.  சீனா
D.  ஜப்பான்

2. பதினேழாவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கும் நாள் எது?
A.  ஜூன் 17
B.  ஜூலை 26
C.  ஜூன் 18
D.  ஜூலை 27

3. நடப்பாண்டில் ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் பன்றி காய்ச்சலால் எத்தனை பேர் இறந்துள்ளனர்?
A.  1048
B.  1010
C.  1017
D.  1018

4. தமிழகத்தில் நடப்பாண்டில் பன்றி காய்ச்சலால் இறந்தோர் எண்ணிக்கை எவ்வளவு?
A.  44
B.  43
C.  53
D.  33

5. சமூக நலத்திட்டங்களை பெற வருமான உச்ச வரம்பாக உயர்த்தப்பட்ட தொகை எவ்வளவு?
A.  ரூ.24,000/-
B.  ரூ.72,000/-
C.  ரூ.34,000/-
D.  ரூ.82,000/-

6. கர்தார்பூர் வழித்தடம் கீழ்கண்ட எந்த இரு நாடுகளை இணைக்கிறது?
A.  இந்தியா - நேபாளம்
B.  இந்தியா - சீனா
C.  இந்தியா - பங்களாதேஸ்
D.  இந்தியா - பாகிஸ்தான்

7. சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
A.  ஜூன் 01
B.  ஜூன் 11
C.  ஜூன் 21
D.  மே 31

8. மெக்ஸிகோவின் "ஆர்டன் மெக்ஸிகனா டெல் அகுலா அஸ்டெகா' விருது பெற்றுள்ள இந்திய பெண்மணி யார்?
A.  பிரதீபா பாட்டீல்
B.  பிரியங்கா சோப்ரா
C.  சோனியா காந்தி
D.  சுமித்ரா மகாஜன்

9. இந்தியாவின் முதல் பெண் போர் விமானி யார்?
A.  அவினி சதுர்வேதி
B.  மோகனா சிங்
C.  பாவனா காந்த்
D.  சுந்தர் பார்வதி

10. நிதி கல்வியறிவு வாரத்தை ரிசர்வ் வங்கி கீழ்கண்ட எந்த மாநிலத்தில் தொடங்கிவைக்க உள்ளது?
A.  தமிழ்நாடு
B.  தெலுங்கானா
C.  ராஜஸ்தான்
D. கேரளா

                               TNPSC MASTER YOUTUBE VIDEO: 02.05.2019

Post a Comment

0 Comments