1. கடந்த மே 24 - ஆம் தேதியுடன் இந்தியாவின் அந்தியச் செலவாணி கையிருப்பு _______ எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி
தெரிவித்துள்ளது.
A. 51,200 கோடி
B. 61,200 கோடி
C. 41,999 கோடி
D. 31,200 கோடி
2. தெலுங்கானா
மாநிலம் உருவான நாள் எது?
A. ஜூன் 1, 2014
B. ஜூன் 2, 2014
C. ஜூலை 1, 2014
D. ஜூலை 2, 2014
A. 'health locator'
B. 'yoga locator'
C. 'Bhavan App'
D. 'yoga for you'
4. கீழ்கண்ட எந்த
மாநில அரசு 'ஒரு குடிமகனுக்கு
ஒரு மரம்’ என்ற பிரச்சாரத்தை
ஜூன் 5 அன்று தொடங்க
உள்ளது?
A. மேகாலயா
B. அஸ்ஸாம்
C. தமிழ்நாடு
D. மேற்கு வங்காளம்
5. FIFA - 2019 பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெற உள்ளது?
A. ரஷியா
B. பிரான்ஸ்
C. அமெரிக்கா
D. தென்கொரியா
6. புதிய கேபினட்
செயலாளராக யாரை நியமித்துள்ளனர்?
A. மோகினிதீன்
B. கிரிஜா வைத்தியநாதன்
C. எஸ்.மனோகரன்
D. ராஜீவ் காபா
7. இந்தியாவில் 10,000 மக்களுக்கு எத்தனை சுகாதார தொழிலாளர்கள் உள்ளதாக NSSO தெரிவித்துள்ளது?
A. 20.6
B. 22.8
C. 22.6
D. 20.8
8. இஸ்லாமிய
ஒத்துழைப்பு அமைப்பின் 14 வது உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?
A. இஸ்லாமாபாத்
B. பாக்தாத்
C. கெய்ரோ
D. மெக்கா
9. 'Haritha Drishti ' என்ற செயலியை அறிமுகம் செய்த மாநிலம் எது?
A. கேரளா
B. கர்நாடக
C. பஞ்சாப்
D. சிக்கிம்
10. கீழ்கண்ட எந்த
நாடு பிளாஸ்டிக் பைகளை ஒட்டுமொத்தமாக தடை செய்துள்ளது?
A. கியூபா
B. உகாண்டா
C. கானா
D. தான்சானியா
Post a Comment