1. பிரிட்டன் உதவியுடன் இந்தியா கட்டமைக்க உள்ள 65000 டன் எடையுள்ள
போர்க்கப்பலின் பெயர் என்ன?
- ஐஎன்எஸ் விஷால்
- ஐஎன்எஸ்
விக்ராந்த்
- ஐஎன்எஸ்
விக்ரமாதித்யா
- ஐஎன்எஸ்
விகல்பா
2. இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் எத்தனை சதவீத திடக்கழிவுகள்
அளிக்கப்பட்டுள்ளன?
- 50 சதவீதம்
- 52 சதவீதம்
- 53 சதவீதம்
- 54 சதவீதம்
3. ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் யார்?
- பங்கஜ் அத்வானி
- ராபின்சன்
- முத்துக்குமார்
- செளரவ் கோஷல்
4. ஆசிய ரேங்கிக் மகளிர் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை
யார்?
- சோகா சாதிக்
- வைதேகி செளதரி
- சானியா மிர்ஸா
- யமுனா தேவி
5. 36-வது பெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துசண்டை போட்டியில் தங்கம் வென்ற இரண்டு
இந்திய வீரர்கள் யார்?
- ஹீசாமூதின்
- சஞ்சித்
- கெளரவ் சோலங்கி
- மணீஷ் கெளசிக்
6. அமெரிகாவின் கீழ்கண்ட எந்த பல்கலைக்கழக கட்டடத்திற்கு இந்திய வம்சாவளியைச்
சேர்ந்த தம்பதி துர்கா அகர்வால் மற்றும் சுசிலா அகர்வாலின் பெயர்
சூட்டப்பட்டுள்ளது?
- ஹிஸ்டன் பல்கலைக்கழகம்
- ஹார்வர்ட்
பல்கலைக்கழகம்
- ஸ்டான்போர்ட்
பல்கலைக்கழகம்
- யாலே
பல்கலைக்கழகம்
7. ரஷ்யாவில் இருந்து இந்தியா வாங்கவுள்ள பத்து கமோவ் -31 ஹெலிகொப்டர்களின்
மதிப்பு எவ்வளவு?
- ரூ.3200 கோடி
- ரூ.3400 கோடி
- ரூ.3600 கோடி
- ரூ.3800 கோடி
8. ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து அதிக கடன் பெற்றுள்ளன நாடுகள் வரிசையில்
முதலிடத்தில் உள்ள நாடு எது?
- பங்களாதேஸ்
- பாகிஸ்தான்
- இலங்கை
- இந்தியா
9. 15-வது நிதிக்குழுவின் தலைவர் யார்?
- என். கே. சிங்
- ஒய்.வி. ரெட்டி
- விஜய்
எல்.கேல்கர்
- சி. ரங்கராஜன்
10. தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்படும் நாள் எது?
- மே 05
- மே 07
- மே 09
- மே 11
TNPSC MASTER YOUTUBE VIDEO: 06.05.2019
Post a Comment