Type Here to Get Search Results !

Current Affairs in Tamil April 13, 2019 / TNSPC, RRB, TNUSRB, UPSC, SSC

Current Affairs in Tamil April 13, 2019 / TNSPC, RRB, TNUSRB, UPSC, SSC

1. நேட்டோ நாடுகளுக்கு இணையான à®…à®™்கீகாà®°à®®் கீà®´்கண்ட எந்த நாட்டுக்கு வழங்க à®…à®®ெà®°ிக்க நாடாளுமன்றத்தில் மசோதா à®…à®±ிà®®ுகப்படுத்தியுள்ளது?
a. சீனா
b. பாகிஸ்தான்
c. இலங்கை
d. இந்தியா
விடை: இந்தியா

2. ரசியாவின் உயரிய விà®°ுதாக கருதப்படுà®®்  "ஆர்டர் ஆஃப் செயிண்ட் ஆண்ட்à®°ு தி அப்போஸ்தல்" விà®°ுது யாà®°ுக்கு வழங்கப்பட்டுள்ளது?
a. மன்à®®ோகன் சிà®™் - இந்தியா
b. டொனால்டு டிà®°à®®்ப்  - à®…à®®ெà®°ிக்கா
c. நரேந்திà®° à®®ோடி  - இந்தியா
d. ஜீ ஜின்பிà®™்  - சீனா
விடை: நரேந்திà®° à®®ோடி  - இந்தியா

3. அண்ட வெளியின் அதிசயமாக கருதப்படுà®®் கருந்துளைக்கு (எம்-87) 'பொவெஹி' என்à®±ு கீà®´்கண்ட எந்த à®®ொà®´ியில் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
a. எகிப்து
b. ஹீப்à®°ு
c. ஹவாய்
d .கிà®°ேக்கம்
விடை: ஹவாய்

4. உணவுப்பொà®°ுள்களின் விலை அதிகரிப்பால் கடந்த à®®ாà®°்ச் 2019 à®®ாதத்தில் சில்லறை பணவீக்கம் எத்தனை சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெà®°ிவித்துள்ளது?
a. 2.86 சதவீதம்
b. 3.86 சதவீதம்
c. 2.56 சதவீதம்
d. 5.86 சதவீதம்
விடை: 2.86 சதவீதம்

5. ஆசியாவின் சிறந்த விளையாட்டு பயிà®±்சியாளர் விà®°ுது (best athletic coach in Asia) யாà®°ுக்கு வழங்கப்பட்டுள்ளது?
a. à®°ிஸ்கி அமலியா புட்டர்
b. சூசி சுசந்தி
c. எனி நூà®°ாணி
d. ப்à®°ிஹர்தனி
விடை: எனி நூà®°ாணி

6. அல்ஜீà®°ியா நாட்டின் புதிய அதிபராக பதவியேà®±்à®±ுள்ளவர் யாà®°்?
a. அப்தல்காடர் பென்சலா
b. அகமது பென் பெல்லா
c. à®®ொஹம்மத் ப்யூடியா
d. அப்தலசீஸ் போடேலிபிகா
விடை: அப்தல்காடர் பென்சலா

7. சர்வதேச நீà®°் உச்சி à®®ாநாடு (Global Water Summit-2019) எங்கு நடைபெà®±்றது?
a. பாà®°ிஸ் - பிà®°ான்ஸ்
b. à®®ாஸ்கோ - ரசியா
c. டோக்கியோ - ஜப்பான்
d. லண்டன் - இங்கிலாந்து
விடை:  à®²à®£்டன் - இங்கிலாந்து

8. நியூசிலாந்து நாட்டின் சர் எட்மண்ட் ஹில்லாà®°ி பெல்லோà®·ிப் பெà®±்à®± இந்திய பாà®°ாலிà®®்பிக் விளையாட்டு வீà®°à®°ுக்கு யாà®°்?
a. தீபா à®®ாலிக்
b. à®®ாà®°ியப்பன் தங்கவேலு
c. நரேந்திà®° ரன்பீà®°்
d. வருண் சிà®™்
விடை: தீபா à®®ாலிக்

9. சர்வதேச நீà®°் உச்சி à®®ாநாட்டில் Industrial Project of the Year விà®°ுது யாà®°ுக்கு கிடைத்துள்ளது?
a. Tata Steel Bara Tertiary Treatment Plant, India
b. Sydney Water Customer Hub, Australia
c. Green Meadows Water Treatment Plant, USA
d. Madinat Salman Plant, Bahrain
விடை: Tata Steel Bara Tertiary Treatment Plant, India

10. உலகில் à®®ாசடைந்த 20 நகரங்கள் தரவரிசைப் பட்டியலில் à®®ுதலிடத்தில் உள்ள இந்திய நகரம் எது?
a. கான்பூà®°் - உத்திà®° பிரதேà®·்
b. குà®°ுகிà®°ாà®®்  - ஹரியானா
c. வாரணாசி - உத்திரபிரதேசம்
d. கயா - பீகாà®°்
விடை: குà®°ுகிà®°ாà®®்  - ஹரியானா

Post a Comment

0 Comments

Labels