Ads 720 x 90

Current Affairs in Tamil April 14, 2019 / TNSPC, RRB, TNUSRB, UPSC, SSC

Current Affairs in Tamil April 14, 2019 / TNSPC, RRB, TNUSRB, UPSC, SSC

1. தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை?
a. 5.92 கோடி 
b. 5.93 கோடி 
c. 5.94 கோடி 
d. 5.98 கோடி 
விடை: 5.98 கோடி 

2. செவ்வாய் கிரகத்தின் நிலத்தடி பாறையில் துளையிட்டு அதன் மாதிரிகளை சேகரித்த 'கியூரியாசிட்டி' ஆய்வுக் கலம் கீழ்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்தது?
a. சர்வதேச விண்வெளிக் கழகம் 
b. அமெரிக்கா - நாசா 
c. சீனா - தியான் கோங்
d. இந்தியா - இஸ்ரோ 
விடை: அமெரிக்கா - நாசா 

3. 2019 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
a. இந்தியா 
b. அமெரிக்கா 
c. ஃபின்லாந்து 
d. ஹங்கேரி 
விடை: ஃபின்லாந்து 

4. WHO அறிக்கையின்படி 2019 ஆம் ஆண்டில் அதிக தற்கொலைகள் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
a. லுதுவேனியா 
b. ரசியா 
c. கயானா
d. தென்கொரியா 
விடை: லுதுவேனியா 

5. போர்ப்ஸ் பத்திரிக்கையின் அறிக்கைபடி இந்தியாவில் உள்ள சிறந்த வங்கிகளில் முதல் இடத்தில் உள்ள வங்கி எது?
a. HDFC Bank
b. ICICI Bank
c. DBS Bank
d. Kotak Mahindra Bank
விடை: HDFC Bank

6. உலகின் மிகப்பெரிய பங்கு சந்தைகளில் முதலிடத்தில் உள்ள பங்கு சந்தை எது?
a. New York Stock Exchange, United States
b. NASDAQ, United States
c. Tokyo Stock Exchange, Japan
d .Shanghai Stock Exchange, China
விடை: New York Stock Exchange, United States

7. 64-வது ரயில்வே வார விழா எங்கு நடைபெற்றது?
a. நியூ டெல்லி 
b. மும்பை 
c. சென்னை 
d. கொல்கத்தா 
விடை: நியூ டெல்லி 

8. 2019 ஆம் ஆண்டின் புகைப்பட பத்திரிகை விருது எதற்கு கிடைத்துள்ளது?
a. இந்திய - பாகிஸ்தான் எல்லையில் குழந்தை அழும் புகைப்படம்
b. தென் கொரியா - வட கொரியா எல்லையில் குழந்தை அழும் புகைப்படம்
c .அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் குழந்தை அழும் புகைப்படம் 
d. லிபியாவில் நடக்கும் வன்முறையில் குழந்தை அழும் புகைப்படம்
விடை: அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் குழந்தை அழும் புகைப்படம் 

9. இந்தியாவில் முதன் முதலாக எங்கு வாக்காளர் பூங்கா ஆரம்பிக்கப்பட்டுள்ளது?
a. ஸ்ரீ நகர் - ஜம்மு & காஸ்மீர் 
b .குருகிராம்  - ஹரியானா
c. ஜெய்ப்பூர் - ராஜஸ்தான் 
d. பாட்டியாலா - பஞ்சாப்  
விடை: குருகிராம்  - ஹரியானா

10. தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் (National Safe Motherhood Day) அனுசரிக்கப்படும் நாள்? 
a. ஏப்ரல் 11 
b. ஏப்ரல் 12
c. ஏப்ரல் 13
d. ஏப்ரல் 14
விடை: ஏப்ரல் 11

Post a Comment

0 Comments