Current Affairs in Tamil April 12, 2019 / TNSPC, RRB, TNUSRB, UPSC, SSC
1. உத்தரமேரூரில் தெலுங்கு மொழி வாமனக்கல் முதன் முறையாக எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது?
உத்தரமேரூர்
கண்ணனூர்
மேலப்பட்டி
சாத்தூர்
விடை: உத்தரமேரூர்
2. தமிழக தேர்தல் மக்களவை, சட்டப் பேரவை இடைத் தேர்தல்களின், தேர்தல் சிறப்பு டிஜிபியாக யாரை நியமித்துள்ளனர்?
தே.க.ராஜேந்திரன் IPS
சத்யபிரத சாகு IAS
அசுதோஷ் சுக்லா IPS
விஜய் குமார் IPS
விடை: அசுதோஷ் சுக்லா IPS
3. 17 வது மக்களவைத் தேர்தலில் முதற்கட்டடமாக (ஏப்ரல் 11) ________ மாநிலங்களில் உள்ள ________ மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
19 மாநிலம் / 90 தொகுதி
17 மாநிலம் / 89 தொகுதி
18 மாநிலம் / 92 தொகுதி
18 மாநிலம் / 91 தொகுதி
விடை: 18 மாநிலம் / 91 தொகுதி
4. 2020 ஆம் ஆண்டில் அக்டோபர் 1 அன்று கீழ்கண்ட எந்த மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது?
ஜம்மு - காஷ்மீர்
ஹிமாச்சல பிரதேசம்
உத்திரகாண்ட
நாகலாந்து
விடை: a, b and c
5. இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிச்சியாளராக யாரை மத்திய அரசு நியமித்துள்ளது?
கிரஹாம் ரீட் - ஆஸ்திரேலியா
ஹரேந்திர சிங் - இந்தியா
ஜோன் கூப்பர் - கனடா அமெரிக்கா
புரூஸ் ஆலன் பட்ரே - கனடா
விடை: கிரஹாம் ரீட் - ஆஸ்திரேலியா
7. 2010-2019 வரையிலான காலகட்டத்தில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் _______ உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
4.2 சதவீதம்
1.2 சதவீதம்
5.2 சதவீதம்
6.2 சதவீதம்
விடை: 1.2 சதவீதம்
8.சர்வதேச நாணய நிர்ணயத்தின் அறிக்கையின் படி 2019-2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி _______ ஆகும்.
7.4 சதவீதம்
7.2 சதவீதம்
7.3 சதவீதம்
5.7 சதவீதம்
விடை: 7.3 சதவீதம்
9. இந்தியாவின் உதவியால் நேபாளத்திற்கு எத்தனை படுக்கையறை கொண்ட மகப்பேறு மருத்துவமனை ________ மதிப்பில் கட்டப்பட்டது.
15 படுக்கையறை / 26.90 மில்லியன் நேபாள ரூபாய் மதிப்பில்
20 படுக்கையறை / 26.90 மில்லியன் நேபாள ரூபாய் மதிப்பில்
25 படுக்கையறை / 26.90 மில்லியன் நேபாள ரூபாய் மதிப்பில்
30 படுக்கையறை / 26.90 மில்லியன் நேபாள ரூபாய் மதிப்பில்
விடை: 25 படுக்கையறை / 26.90 மில்லியன் நேபாள ரூபாய் மதிப்பில்
10. இந்திய வானியல் துறை கீழ்க்கண்ட எந்த மாநிலத்திற்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது?
உத்திரபிரதேசம்
ஹிமாச்சல் பிரதேசம்
அஸ்ஸாம்
மிசோரம்
விடை: ஹிமாச்சல் பிரதேசம்
7. பரோடா வங்கியின் நிர்வாக இயக்குனராக யாரை நியமித்துள்ளனர்?
முரளி ராமசாமி
ஆர். ரங்கநாதன்
கோபாலசாமி
சுப்ரமணியன்
விடை: முரளி ராமசாமி
Post a Comment