1) மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின்(யுபிஎஸ்சி) உறுப்பினராக மத்திய அரசு யாரை நியமித்துள்ளது?
(a) டி.சி.ஏ. அனந்த்
(b) அசோக் குமார் குப்தா
(c) கீதா கோபிநாத்
(d) பங்கஜ் ஷர்மா
2) ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் ஆய்வுப் பிரிவு அறிக்கையின் படி இந்தியா 2030 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் ____ இடம் பெறும்.
(a) முதலாவது
(b) இரண்டாவது
(c) மூன்றாவது
(d) நான்காவது
3) கீழ்கண்ட எந்த நாட்டுக்கு நீர்மூழ்கி கப்பல் சார்ந்த தொழில் நுட்பங்களை இந்தியா வழங்க சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது?
(a) மியான்மர்
(b) பாகிஸ்தான்
(c) நேபாளம்
(d) தைவான்
4) 5 - வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் கோப்பையை வென்ற அணி எது?.
(a) பெங்களூரு அணி
(b) சென்னை அணி
(c) மும்பை அணி
(d) கொல்கத்தா அணி
5) பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் பெயர் என்ன?.
(a) NH-66
(b) NH-76
(c) NH-86
(d) NH-96
6) இந்தியாவின் மிகப்பெரிய Integrated Startup Complex (India's Largest Innovation Hub ) கேரளாவில் எங்கு அமைக்கப்பட்டுள்ளது ?.
(a) கொச்சி
(b) கொல்லம்
(c) பாலக்காடு
(d) திருவனந்தபுரம்
7) உலகளாவிய விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு 2019 (GAS – 2019 (Global Aviation Summit) ஜனவரி 15 அன்று எங்கு நடைபெற்றது?.
(a) சென்னை
(b) மும்பை
(c) கொல்கத்தா
(d) பெங்களூரு
8) 12 வது உலக ஹிந்தி மாநாடு நடைபெற உள்ள இடம்?.
(a) தேவாஸ் - மத்திய பிரதேசம்
(b) காந்தி நகர் - குஜராத்
(c) காந்தி நகர் - தமிழ்நாடு
(d) ஜெய்ப்பூர் - ராஜஸ்தான்
9) Times Higher Education அறிவித்துள்ள தரவரிசையின் படி உலகின் 200 பல்கலைக்கழகங்களில் எத்தனை இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன?.
(a) 23 பல்கலைக்கழகங்கள்
(b) 24 பல்கலைக்கழகங்கள்
(c) 25 பல்கலைக்கழகங்கள்
(d) 13 பல்கலைக்கழகங்கள்
10) World's Most Dynamic City வரிசையில் முதலிடத்தில் உள்ள நகரம் எது?
(a) சென்னை
(b) பெங்களூரு
(c) ஹைதராபாத்
(d) நியூ டெல்லி