Type Here to Get Search Results !

TNPSC தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் முக்கிய வினாக்கள் : ஜனவரி 15, 2019

1) நிலவின் பின்பகுதியில் இறங்கி ஆராய்ச்சி செய்து வரும் சீன விண்கலத்தின் பெயர் என்ன?
(a) டாங் பாங் ஹாங் 1  
(b) சாங் இ-4 
(c) சாங் இ 5-T1  
(d) மார்ச் 3B   


2) கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து எழுத்துடை நடுகல் எங்கு கண்டறியப்பட்டுள்ளது?. 

(a) நெல்லிவாசல்   
(b) நெற்கட்டும்செவல்         
(c) சோழவந்தான்       
(d) வந்தவாசி    


3) நாஞ்சில் நாடன் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?

(a) சரவணன்.ப    
(b) எம்.ஜி. அன்வர் பாட்சா  
(c) சி.இராமகுரு 
(d) க. ராமச்சந்திரன் 


4) 2018ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருதை பெற்றவர் யார்?.

(a) சூலூர் கலைப்பித்தன்    
(b) கு.கணேசன்    
(c) மா.பாரதி சுகுமாரன்    
(d) சி.இராமகுரு   


5) தமிழக அரசின் திருவள்ளுவர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?.

(a) எம்.ஜி. அன்வர் பாட்சா     
(b) சி.பொன்னையன்
(c) சி.இராமகுரு
(d) மு.அய்யாக்கண்ணு


6) தமிழக அரசால் பழ.நெடுமாறன் அவர்களுக்கு வழங்கப்படும் விருதின் பெயர் என்ன?.

(a) காமராஜர் விருது      
(b) பாரதியார் விருது       
(c) பாரதிதாசன் விருது 
(d) திரு.வி.க.விருது      


7) போகிப்பண்டிகையின்போது சென்னையில் ____ சதவீதம் காற்று மாசு குறைந்துள்ளது?.

(a) 40 %           
(b) 50 % 
(c) 60 %     
(d) 70 %  


8) 10% இட ஒதுக்கீடு கீழ்கண்ட எந்த நாள் முதல் அமுலுக்கு வருகிறது?.

(a) ஜனவரி 11, 2019       
(b) ஜனவரி 12, 2019  
(c) ஜனவரி 13, 2019       
(d) ஜனவரி 14, 2019   


9) பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கை எத்தனை சதவீதமாக குறைக்க வேண்டும் என்று நிதியமைச்சகம் வலியுறுத்தியுள்ளது?

(a) 49 சதவீதம்     
(b) 50 சதவீதம்     
(c) 51 சதவீதம்   
(d) 52 சதவீதம்     


10) பிலிப் கோட்லர்-பிரசிடென்ஷியல் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?  

(a) டொனால்டு ட்ரம்ப்        
(b) பராக் ஒபாமா         
(c) நரேந்திர மோடி       
(d) மன்மோகன் சிங்    

Post a Comment

0 Comments

Labels