குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி (83) தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரதிய ஜன சங்க மூத்த தலைவர் நானாஜி தேஷ்முக், இசைக் கலைஞர் பூபன் ஹஸரிகா ஆகியோர் மரணத்துக்கு பிறகு இவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .
- Former president Pranab Mukherjee, Bharatiya Jana Sangh leader, the late Nanaji Deshmukh, and singer Bhupen Hazarika were on Friday conferred the country's highest civilian award, the Bharat Ratna.
- This is the second instance of the Narendra Modi government conferring the award during its tenure. It conferred the award on freedom fighter Madan Mohan Malviya and former prime minister Atal Bihari Vajpayee in 2015.
- Deshmukh and Hazarika were conferred the award posthumously, while Mukherjee was president between 2012 and 2017.
Post a Comment