1) தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில் எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டது?
(a) 304 ஒப்பந்தங்கள்
(b) 305 ஒப்பந்தங்கள்
(c) 306 ஒப்பந்தங்கள்
(d) 307 ஒப்பந்தங்கள்
2) பி.எஸ்.எல்.வி. சி-44 ராக்கெட்டில் செலுத்தப்பட்ட சென்னை மாணவர்கள் குழுவின் மிகக் குறைந்த எடைகொண்ட செயற்கைக்கோளின் பெயர் என்ன?.
(a) கலாம் சாட்
(b) வாஜ்பாய் சாட்
(c) நேரு சாட்
(d) மகாத்மா சாட்
3) பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ திட்டத்தின் முக்கிய நோக்கம்?.
(a) பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி
(b) குழந்தை தொழிலாளர் ஒழிப்பு
(c) பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி
(d) மேற்கண்ட அனைத்தும்
4) பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக தமிழகத்திற்கு கிடைத்த விருதுகள்?.
(a) இரண்டு
(b) மூன்று
(c) ஐந்து
(d) ஒன்று
5) 'இந்த ஆண்டுக்கான அசோக சக்ரா' விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?.
(a) ஹங்பன் தாதா
(b) நசீர் அகமது வானி
(c) மேஜர் ரோகித் சூரி
(d) மேற்கண்ட அனைவரும்
6) தரையிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கி அழிக்க வல்ல நாஸர் ஏவுகணை கீழ்கண்ட எந்த நாட்டில் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது?.
(a) பாகிஸ்தான்
(b) சீனா
(c) ரஷியா
(d) இந்தியா
7) உலக பொருளாதார ஆய்வு மாநாடு நடைபெற்ற டாவோஸ் நகரம் எங்குள்ளது ?.
(a) அமெரிக்கா
(b) சுவிட்சர்லாந்து
(c) கனடா
(d) ஜெர்மனி
8) கீழ்கண்ட எந்த மாநிலம் Pakke Paga Hornbill Festival (பக்கே பகா ஹார்ன்பில் திருவிழாவை மாநில திருவிழாவாக அறிவித்துள்ளது?
(a) உத்திரபிரதேசம்
(b) மேற்கு வங்காளம்
(c) அருணாச்சலப்பிரதசம்
(d) ஹரியானா
9) உலகளாவிய திறமை போட்டி கொண்ட நாடுகள் வரிசையில் (Global Talent Competitive Index (GTCI) 2019) இந்தியா பெற்றுள்ள இடம்?
(a) 74
(b) 77
(c) 78
(d) 80
10) ''காற்றாலை, சூரியசக்தி மின்சாரம் போன்ற, புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம்?
(a) கேரளா
(b) தமிழ் நாடு
(c) மகாராஷ்டிரா
(d) நாகலாந்து
Post a Comment