Ads 720 x 90

7th Standard Tamil Books Online Quiz -2

1) கீழ்கண்ட மொழிகளில் செம்மொழி இலக்கியங்கள் எவை?
(a) கிரேக்கம் 
(b) சமக்கிருதம் 
(c) சீனம் 
(d) மேற்கண்ட அனைத்தும் சரி 


2) கீழ்கண்ட மொழிகளில் தற்போது பேச்சுவழக்கில் இல்லாத மொழிகள் எவை

(a) கிரேக்கம் 
(b) லத்தின் 
(c) சமற்கிருதம் 
(d) மேற்கண்ட அனைத்தும் 


3) முதலெழுத்துக்களின் எண்னிக்கை?

(a) 12
(b) 18
(c) 30
(d) 247


4) தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு: திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள் என்று கூறியவர்?

(a) கால்டுவேல் 
(b) வீரமா முனியர் 
(c) டாக்டர் கிரெளல் 
(d) ஜி.யூ.போப் 


 5) தமிழகத்தின் சிறப்பு மரம் எது?

(a) வாழை மரம் 
(b) தென்னை மரம் 
(c) பனை மரம் 
(d) மா மரம் 


6) உலகின் மிகப்பழமையான நிலப்பகுதி _____ ஆகும்.

(a) சிந்து பகுதி 
(b) குஜராத் 
(c) குமரிக்கண்டம் 
(d) கீழடி 


7) ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கோலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வேங்கதிரொன் றேனையது தன்னே ரிலாத தமிழ் என்று கூறும் நூல் எது?

(a) திருக்குறள் 
(b) சிலப்பதிகாரம் 
(c) தண்டியலங்காரம் 
(d) தொல்காப்பியம் 


8) தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறியவர்?

(a) பாரதியார் 
(b) பாரதிதாசன் 
(c) திரு.வி.கலியாணசுந்தரனார் 
(d) கால்டுவேல் 


9) பொருத்துக: ஐவகை நிலம் - ஊர்கள்
a. குறிஞ்சி - 1. கீழக்கரை 
b. முல்லை - 2. கடம்பூர் 
c. மருதம் - 3. மாங்காடு 
d. நெய்தல்  - 4. சிறுமலை

(a) a-4, b-3, c-2, d-1 
(b) a-1, b-2, c-3, d-4
(c) a-4, b-3, c-1, d-2 
(d) a-3, b-4, c-2, d-1 


10) சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?  

(a) 11
(b) 01
(c) 10
(d) 08

Post a Comment

0 Comments