1/04/2019

7th Standard Tamil Books Online Quiz -1

1) தமிழ்த் தென்றல் என்று அழைக்கப்படுபவர்?
(a) பாரதியார்
(b) வீரமாமுனிவர்
(c) திரு.வி.கலியாண சுந்தரனார்
(d) மேற்கண்ட அனைத்தும் தவறு


2) திரு.வி.கலியாண சுந்தரனார் பிறந்த ஊர்? 

(a) துள்ளம்
(b) திருவான்மியூர்
(c) காஞ்சிபுரம்
(d) ஆவடி


3) திரு.வி.கலியாண சுந்தரனார் அவர்களின் படைப்புகளில் தவறானது எது?

(a) பெண்ணின் பெருமை
(b) தமிழ்த்தென்றல்
(c) உரிமை வேட்கை
(d) எண்ணியது இயல்பு


4) 'வன்மையை உயிரில் வைத்த' இந்த அடியில் 'வன்மை' என்னும் சொல் தரும் பொருள்?

(a) வலிமை
(b) செழுமை
(c) கொடைத்தன்மை
(d) வளமை


 5) திரு.வி.கலியாணசுந்தரனார் இயற்றிய 'பொதுமை வேட்டல்' என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை?

(a) 130
(b) 230
(c) 330
(d) 430


6) திருவள்ளுவருக்கு வழங்கப்படும் புனைப்பெயர்களில் சரியானது எது?

(a) நாயனார்
(b) பெருநாவலர்
(c) மாதானுபங்கி
(d) மேற்கண்ட அனைத்தும் சரி


7) திருக்குறள் எதன் கீழ் வருகிறது?

(a) பதினெண் மேற்கணக்கு நூல்கள்
(b) பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
(c) பத்துப்பாட்டு நூல்கள்
(d) எட்டுத்தொகை நூல்கள்


8) திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது ?

(a) 140
(b) 150
(c) 160
(d) 170


9) உலகப் பொதுமறை என்று அழைக்கப்படும் நூல் எது 

(a) தொல்காப்பியம்
(b) சிலப்பதிகாரம்
(c) திருக்குறள்
(d) மகாபாரதம்


10) திருவள்ளுவர் வாழ்ந்த காலம் ____ ஆகும்  

(a) கி.மு.11
(b) கி.மு.21
(c) கி.மு.31
(d) கி.மு.41

No comments: