Ads 720 x 90

7th Standard Tamil Books Online Quiz -3

1) கால்டுவேல் கீழ்கண்ட எந்த நாட்டைச்சேர்ந்தவர் ?
(a) தாய்லாந்து 
(b) அயர்லாந்து  
(c) ஸ்காட்லாந்து  
(d) இங்கிலாந்து  


2) திராவிட ஒப்பிலக்கணம் என்ற நூலை இயற்றியவர் யார்

(a) ஜி.யூ.போப்  
(b) வீரமாமுனிவர்  
(c) கால்டுவேல்  
(d) அப்பாத்துரை  


3) 1891 ல் கால்டுவேல் மறைந்த இடம்?

(a) அயர்லாந்து 
(b) சென்னை 
(c) கொடைக்கானல் 
(d) மதுரை 


4) தானை என்பதன் சொற்பொருள் என்ன?

(a) கடமை  
(b) கண்ணியம் 
(c) படை  
(d) கொண்டான்  


 5) புறநானூறு : பிரித்து எழுதுக

(a) புற + நானு -இரு 
(b) புறம் + நான்கு + நூறு  
(c) புறநான்கு + நூறு  
(d) புறம் + நானூறு 


6) சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை மன்னனால் கவரிவீசப் பெற்ற புலவன் யார்? .

(a) கம்பன்  
(b) அவ்வையார்  
(c) மோசிகீரனார்  
(d) உருத்திரங்கண்ணனார்  


7) புறநானூறு  ________ நூல்களில் ஒன்று

(a) எட்டுத்தொகை  
(b) பத்துப்பாட்டு  
(c) பதினெண் மேல்கணக்கு 
(d) பதினெண் கீழ் கணக்கு 


8) நெல்லும் உயிரன்றே என்று பாடியவர் யார்?

(a) பாரதியார் 
(b) அவ்வையார்  
(c) மோசிகீரனார்  
(d) நக்கீரர்  


9) முதுமொழிக்காஞ்சி எனும் நூலை எழுதியவர் யார்?

(a) மதுரைக் கூடலூர்கிழார்  
(b) மோசிகீரனார் 
(c) மீனாட்சி சுந்தரனார்  
(d) கோவூர் கிழார்  


10) அறவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல்?  

(a) திருக்குறள் 
(b) சிலப்பதிகாரம் 
(c) முதுமொழிக்காஞ்சி 
(d) புறநானூறு 

Post a Comment

0 Comments