Type Here to Get Search Results !

2019 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் பிரபுதேவாவுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. பத்ம விருதுகளை பெற்றுள்ள 112 பேர்களில் ஒருசிலர் குறித்த தகவல்கள். இந்த விருதுகளில் 11 வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

{This year the President of India has approved conferment of 112 Padma Awards including one duo case (in a duo case, the Award is counted as one) as per list below. The list comprises 4 Padma Vibhushan, 14 Padma Bhushan and 94 Padma Shri Awards. 21 of the awardees are women and the list also includes 11 persons from the category of Foreigners/NRI/PIO/OCI, 3 Posthumous awardees and 1 transgender person}

பத்ம விபூஷன் விருது பெற்றவர்களின் விபரம்:
1. நாட்டுப்புற கலைஞர் தீஜன்பாய்.
2. டிஜிபோட்டி அதிபர் இஸ்மாயில் ஒமர்
3. எல்.என்.டி. சேர்மன் ஏ.எம்.நாயக்
4. எழுத்தாளர் பல்வந்த் முரேஷ்வர் புரந்தரே

பத்ம பூஷண் விருது பெற்றவர்களின் விபரம்:
1. முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பிநாராயணன்
2. மறைந்த எழுத்தாளர் குல்தீப் நாயர்
4. முன்னாள் சி.ஏ.ஜி. தலைவர் வி.கே.சுங்குலு
5. முன்னாள் லோகசபா துணை சபாநாயகர் கரிய முண்டா.
6. அகாலிதள் தலைவர் தீந்ஷா.
7. மலையேற்ற வீரர் பச்சேந்திரபால்.
8. லோக்சபா எம்.பி. நாராயண யாதவ்
9. நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 14 பேருக்கு பத்மபூஷண் விருதுகள் வழங்கப்படுகிறது.

பதம்ஸ்ரீ விருது பெற்றவர்களின் விபரம்:
1. குத்துச்சண்டை வீரர் பஜ்ரங்பூனியா
2. மதுரை சமூக சேவகி சின்னப்பிள்ளை
3. இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்
4. நடிகர் பிரபு தேவா
5. டாக்டர் ஆர்.பி. ரமணி
6. டிரம்ஸ் சிவமணி
7. நர்த்தகி நட்ராஜ். (பரத நாட்டிய கலைஞர்.)
8. பங்காரு அடிகளார்
9. கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்
10. மறைந்த நடிகர் காதர் கான்
11. முன்னாள் தூதரக அதிகாரி எஸ்.ஜெய்ஷங்கர்
12. பாட்மின்டன் வீரர் சரத் கமல்
13. கால்பந்து வீரர் சுனில் சேத்ரி
14. நடிகர் மனோஜ் பாஜ்பாய்
15. டாக்டர் ராமசாமி வெங்கடசாமி
16. மூத்த வழக்கறிஞர் ஹர்விந்தர் சிங் புல்கா
17. ஷாதப் முகம்மது
18. கபடி வீர் அஜய் தாக்கூர் உள்பட 94 பேர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவ்க்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Labels