1) தமிழக அரசின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கிய நாள்?
(a) 22.01.2019
(b) 23.01.2019
(c) 24.01.2019
(d) 21.01.2019
2) கென்ஜி ஹிரமட்சு இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டுத் தூதர்?.
(a) தென் கொரியா
(b) அமெரிக்கா
(c) ஜப்பான்
(d) சிங்கப்பூர்
3) இடைக்கால நிதியமைச்சராக யாரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்?.
(a) பியூஷ் கோயல்
(b) சுஸ்மா ஸ்வராஜ்
(c) ராஜ்நாத் சிங்
(d) அருண் ஜெட்லி
4) 2022-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள _______ வேளாண் பொருள் சந்தைகளை மின்னணு முறையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்?.
(a) 22,000
(b) 23,000
(c) 24,000
(d) 25,000
5) ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் எங்கு அமைய உள்ளது?.
(a) கொல்கத்தா
(b) பெங்களூரு
(c) சென்னை
(d) நியூ டெல்லி
6) இந்தியா ஸ்டீல் கண்காட்சி மற்றும் மாநாடு (India Steel 2019 Exhibition and Conference) எங்கு நடைபெற்றது?.
(a) சென்னை
(b) நியூ டெல்லி
(c) கொல்கத்தா
(d) மும்பை
7) இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி, வரும், 2019-2020 ஆம் நிதியாண்டில் _________ ஆக உயரும்' என, ஐ.நா., தெரிவித்துள்ளது.
(a) 7.2 சதவீதம்
(b) 7.4 சதவீதம்
(c) 7.6 சதவீதம்
(d) 7.8 சதவீதம்
8) உலகில், கவர்ச்சிகரமான முதலீட்டு சந்தைகளில், இந்தியா எத்தனையாவது இடத்தில உள்ளது?.
(a) நான்காவது
(b) மூன்றாவது
(c) இரண்டாவது
(d) முதலாவது
9) ரஷியாவின் 9எம்729 ரக ஏவுகணைகள் அதிகபட்சமாக எத்தனை கி.மீ. தொலைவு பாய்ந்து செல்லும் தன்மை கொண்டது?.
(a) 480 கி.மீ
(b) 490 கி.மீ
(c) 500 கி.மீ
(d) 510 கி.மீ
10) புதிய ஏவுகணைகளைத் தயாரிக்காமல் இருப்பதற்கும் அமெரிக்கா - ரஷியா இடையே கீழ்கண்ட எந்த ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது?.
(a) 1982 ஆம் ஆண்டு
(b) 1983 ஆம் ஆண்டு
(c) 1984 ஆம் ஆண்டு
(d) 1985 ஆம் ஆண்டு
Post a Comment