மனிதனால் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட ஒரு பொருளோ அல்லது கருவியோ ______ என்று அழைக்கப்படுகிறது.
செய்பொருள்
வகைப்படு பொருள்
மானிட பொருள்
மேற்கண்ட அணைத்தும்
புவி உருவாகி எத்தனை ஆண்டுகள் ஆகிறது?
5.54 மில்லியன்
4.54 மில்லியன்
6.54 மில்லியன்
7.54 மில்லியன்
ஒரு பில்லியன் எத்தனை கோடிக்கு சமம்.
1000 கோடி
100 லட்சம் கோடி
10 கோடி
100 கோடி
ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் எவ்வாறு அழைக்கபடுகிறது?
கிழக்கத்திய மனித குரங்கு
வடக்கத்திய மனித குரங்கு
தெற்கத்திய மனித குரங்கு
மேற்கண்ட அனைத்தும் தவறு
வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
சாக்கரடீஸ்
மெகஸ்தனிஸ்
அரிஸ்டாடில்
ஹெரோடோடஸ்
ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலம் என்பது .
பொ.ஆ. 14-15 ஆம் நூற்றாண்டு
பொ. ஆ. 15-16 ஆம் நூற்றாண்டு
பொ.ஆ. 16-17 ஆம் நூற்றாண்டு
பொ.ஆ. 17-18 ஆம் நூற்றாண்டு
டார்வினின் கொள்கை கீழ்கண்ட எதைப்பற்றியது?.
மனித பரிணாமம்
வேதியியல் பரிணாமம்
உயிரியல் பரிணாமம்
மேற்கண்ட அனைத்தும்
உலகின் மிகத் தொன்மையான அருங்காட்சியகம் பொ.ஆ.மு.530 ல் எங்கு அமைக்கப்பட்டது?
டெல் அவிவ்
லண்டன்
ஹிரோஷிமா
மெசபடோமியா
உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழக அருங்காட்சியகம் எங்குள்ளது.
ஹார்வர்டு பல்கலைக்கழகம்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - ஆஸ்மோலியன்
லண்டன் பல்கலைக்கழகம்
பாக்தாத் பல்கலைக்கழகம்
உயிரினங்களின் தோற்றம் மற்றும் மனிதனின் தோற்றம் குறித்து புத்தகம் வெளியிட்டவர்.
சார்லஸ் டார்வின்
ஐன்ஸ்ட்டின்
ஹெர்பர்ட் ஸ்பென்சர்
ஆல்வின் ஸ்டூவர்ட்