விலங்கின் எலும்புகள் கீழ்கண்ட எந்த முறையில் பாதுகாக்க படுகிறது?
கனிமமாக்கல்
நீர்மமாக்கல்
திண்மமாக்கல்
மேற்கண்ட அணைத்து நிலையிலும்
முக்காலக்கொள்கையை அறிமுகப்படுத்தியர்?
வில்லியம் ஆல்பர்ட்
சி.ஜெ.தாம்சன்
எம்.கே. ஆல்வின்
சார்லஸ் டார்வின்
நாம் கீழ்கண்ட எந்த இனத்தை சேர்ந்தவர்கள்.
காக்கேசியஸ்
குரோமன் யான்
நியாண்டர்தால்
ஹோமோ செப்பியன்ஸ்
சிம்பன்சி இனத்தின் மரபணு பண்புகள் மனித இனத்துடன் ______ சதவீதம் ஒத்து போகிறது?
50
90
80
10
ஹோமினின் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
யானையின் மூதாதையர்
விலங்குகளின் மூதாதையர்
பன்றியின் மூதாதையர்
மனிதனின் மூதாதையர்
ஹோமோனின்கள் இனம் ____ முதல் ____ மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
6 முதல் 7
5 முதல் 7
8 முதல் 10
4 முதல் 5
கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு எங்குள்ளது?.
அண்டார்டிக்
ஆசியா
ஆப்பிரிக்க
ஆஸ்திரேலியா
அச்சூலியன் (கைக்கோடாரி) கீழ்க்கண்ட எந்த நாட்டில் கண்டெடுக்கப்பட்டது?
தென் ஆப்ரிக்கா
கனடா
ரஷியா
பிரான்சு
தமிழகத்தில் அச்சூலியன் கருவிகள் எங்கு கிடைத்தது?.
மாமல்லபுரம்
சென்னை
கீழடி
திருநெல்வேலி
உலகில் மனித மூதாதையர்கள் வசித்த மிக முக்கியமான இடம்?.
கொசஸ்தலையாறு
மேகதாது ஆறு
கங்கையாறு
காவேரி ஆறு
0 Comments