-->

TNPSC Important Notes of Physics - Thermo Dynamics (Part 5)

TNPSC தேர்வுக்கான இயற்பியல் பகுதி - வெப்ப இயக்கவியல் 
1. லேசர் - ஒற்றை நிற ஒளி, சிதறல் அடையாது, அதிக செறிவு கொண்டது.
2. லேசர் - மருத்துவ துறையில் ரத்தம் சிந்தா அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுகிறது.
3. மின்சார இஸ்திரி பெட்டியில் பயன்படும் உலோகம் - நைக்ரோம் 
4. மின்சார இஸ்திரி பெட்டியில் மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாறுகிறது.
5. குளிர்சாதன பெட்டியில் பிரியான் வாயு (CFC-Chloro Fluro Carbon) பயன்படுகிறது.
6. குளிர்சாதன  பெட்டியை திறந்து வைத்தால் அறையின் வெப்ப நிலை மாறாது.
7. CFC வாயு ஓசோன் மண்டலத்தை பாதிக்க கூடியது.
8. ஓசோன் மண்டலம் சூரியனிடமிருந்து வருகின்ற புற ஊதாக்கதிர்களை தடுத்து நிறுத்தும். இதனால் புவி பரப்பு வெப்ப நிலை குறையும்.
9. பச்சை வீட்டு விளைவு என்பது புவியின் வெப்பநிலை உயர்வதாகும்.
10. கார்பன் டை ஆக்ஸைடு வாயுவால் அகச்சிவப்பு கதிர்களின் மூலம் புவிபரப்பு வெப்ப மடைகிறது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting