Ads 720 x 90

TNPSC Important Notes of Physics - Thermo Dynamics (Part 4)

TNPSC தேர்வுக்கான இயற்பியல் பகுதி - வெப்ப இயக்கவியல் 
1. திடப்பொருள் திரவமாதல் - உருகுதல் நிகழ்ச்சி 
2. திடப்பொருள் ஆவியாதல் - பதங்கமாதல் (எ.கா. அயோடின் ஆவியாதல், கற்பூரம் எரிதல்)
3. திரவப்பொருள் திடப்பொருளாதல் - உரைதல் 
4. திரவம் வாயுவாக மாறுதல் - ஆவியாதல்
5. ஒரு இயந்திரத்தின் இயக்கு திறன் கார்னோசுற்றின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது 
6. முழுக்கரும் பொருள் எல்லா அலைநீளங்களையும் உட்கவரும் வெளியிடும்.
7. முழுக்கரும் பொருளை கண்டுபிடித்தவர் - ஃ பெர்ரி 
8. ஆற்றல் பங்கீட்டு நிறமாலையில் இடப்பெயர்ச்சி விதி - குறைந்த அலைநீளப் பகுதியிலும், 
ராலே -ஜீன்ஸ் விதி அதிக அலைநீளப் பகுதியிலும், \
பிளாங்க் விதி - எல்லா அலைநீளப் பகுதியிலும் பொருந்துகிறது.
9. சனிக்கோளில் உள்ள 3 வளையங்களும் தூசுத்துகள்களால் ஆனவை என்று கண்டு பிடித்தவர் - டாப்ளர் 
10. லேசர் நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வு - தூண்டப்பட்ட உமிழ்வு 


Post a Comment

0 Comments