-->

TNPSC Important Notes of Geography in Tamil Medium (Part 2)

TNPSC தேர்வுக்கான முக்கிய குறிப்புகள் புவியியல் பகுதியில் இருந்து...


சூரியனில் உள்ள தனிமங்கள் 
1. ஹைட்ரஜன் - 73.5 
2.. ஹீலியம் - 24.8

சூரியனை பற்றிய முக்கிய தகவல்கள்
1. கதிர்வீசல் மூலம் சூரிய வெப்பம் புவியை வந்தடைகிறது 
2. சூரியனின் கதிர்கள் பூமியை வந்தடைய எடுக்கும் நேரம் - 8.3 ஒளி நிமிடங்கள் 
3. சூரியன் தன்னோடு ஒத்துழைக்கும் வின்மீன்களோடு 250 கி.மீ. வேகத்தில் உடுமண்டலத்தை சுற்றி வருகிறது.
4. உடுமண்டலத்தை ஒருமுறை சுற்ற 25 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இதுவே பிரபஞ்ச வருடமாகும்.
5. பளபளக்கும் ஆரியப் பரப்பே போட்டோஸ்பியர் எனப்படும் 
6. சூரியகுடும்பத்தில் அருகில் உள்ள நட்சத்திரம் - பிராக்ஸிமா சென்டாரி 
7. சூரியன் பூமியை விட 100 மடங்கு பெரியது
8. சூரியனுக்கு தொலைவில் உள்ள கொள் - நெப்டியூன் 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting