சூரியக்குடும்பத்தில் 8 கோள்கள் அமைந்திருக்கும் வரிசையை நினைவில் கொள்வது பற்றி இங்கு காணலாம்...
My Very Educated Mother Just Should Us Nine Planets
- Mercury - புதன்
- Venus - வெள்ளி
- Mars - செவ்வாய்
- Jupiter - வியாழன்
- Saturn - சனி
- Uranus - யுரேனஸ்
- Neptune - நெப்டியூன
- Pluto - புளுட்டோ
(Note: 2006 ஆம் ஆண்டு International Astronomical Union (IAU) என்ற அமைப்பு புளுட்டோ கோளை சூரியக்குடும்பத்தில் இருந்து நீக்கியது. இதனால் சூரியக்குடும்பத்தில் தற்போது 8 கோள்களே உள்ளன.)
Post a Comment